புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
Page 1 of 1 •
எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
#1137039எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில், மற்றொரு இடத்தில் 3 நீதிபதிகளை ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது.
எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது பிரிவினைவாத கொள்கைகளால், அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில், முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் தலைவர் முகமது பதேய், துணைத்தலைவர் கைரத் அல்-ஷேட்டர், இஸ்லாமிய மத குரு யூசுப் அல்-காரதாவி ஆகியோரும் அடங்குவர்.
இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட் முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை அனுப்பி வைத்தார். அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள் அப்பீல் செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2-ந்தேதி, இவ்வழக்கில் கோர்ட்டு தனது இறுதி முடிவை அறிவிக்கும்.
நீதிபதி தீர்ப்பு அளித்தபோது, முர்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கை முஷ்டியை உயர்த்திக் காண்பித்தார். அவர், குற்றவாளிகளுக்கான நீல நிற சீருடையுடன் கூண்டில் அமர்ந்திருந்தார். முர்சி விரும்பினால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று அவருடைய வக்கீல் அப்துல் மோனிம் தெரிவித்தார். 2012-ம் ஆண்டு அதிபர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சி, ஏற்கனவே 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்து அரசை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்ததாக முர்சி உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், ஜூன் 2-ந்தேதி கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது. இந்நிலையில், கெய்ரோ கோர்ட்டில், முர்சிக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு சினாய் மாகாண தலைநகர் எல்-அரிஷில், ஆயுதம் தாங்கிய ஒரு மர்ம கும்பல், நீதிபதிகளை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியது. இதில், 3 நீதிபதிகள் பலியானார்கள். மேலும் இரண்டு நீதிபதிகள் காயம் அடைந்தனர்.
முர்சியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் சினாய் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். எனவே, அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதித்தற்கு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் எதிரிகளை பழிதீர்க்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. துருக்கி நாட்டு அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோகனும் கண்டனம் தெரிவித்துள்ளார். கற்கால எகிப்துக்கு நாடு திரும்பி வருவதாகவும், மேலை நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-maalaimalar

Re: எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
#1137043- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே....!
Re: எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
#1137047- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம் நாட்டில் இந்த கலாசாரம் வராது .
இந்திரா காந்தியே வாயை மூடிக்கொண்டு இருந்தார் .
பீஜு பட்நாயக் , லல்லு பிரசாத் ,போன்ற பெரிய பெரியவர்கள்
வாய் மூடிதான் இருக்க முடிந்தது .
வரும் காலத்திலும் வராது என்றே நம்புகிறேன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
#1137062- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1137040ராஜா wrote:நீதிபதி குமாரசாமி "தங்கத்தை ஏன் புடம் போட்டார்னு" , இப்ப புரியுது
மிகவும் உண்மை இராஜா
Re: எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
#0- Sponsored content
Similar topics
» எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
» சீனாவில் நீதிமன்றத்திலேயே 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
» கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு
» ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு
» தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1