புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_m10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10 
5 Posts - 63%
heezulia
அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_m10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_m10அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:52 am

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. LzIpPOv8QImnv1dfXFMF+Tamil_News_large_1225651

ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, தற்போது, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளதால், அக் ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 

தமிழகத்தில், 1,200 பெரிய கடைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய தங்க நகை கடைகள் உள்ளன. இவற்றில், நாள்தோறும், சராசரியாக, 1,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் கூடுதலாக இருக்கும். 


மொத்த இறக்குமதியில்...:



மத்தியில், காங்., கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நாட்டின், மொத்த இறக்குமதியில், இரண்டாவது இடத்தில் உள்ள தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதம் உயர்த்தியது. இதனால், தங்கம் விலை உயர்ந்து, மக்கள் குறைந்த அளவில் தங்கம் வாங்கினர். 

இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டு, மே 2ம் தேதி, அக் ஷய திருதியை அன்று, ஒரு கிராம் தங்கம், 2,800 ரூபாய்; ஒரு சவரன், 22,560 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, ஒரு கிராம் தங்கம், 2,536 ரூபாய்; ஒரு சவரன், 20,256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. Tamil_News_large_1225651



கடந்த ஆண்டை விட, தற்போது, ஒரு கிராம் தங்கம், 268 ரூபாய்; ஒரு சவரன், 2,144 ரூபாய் விலை குறைந்துள்ளது. எனவே, வரும், 21ம் தேதி, அக் ஷய திருதியை அன்று, தங்கம் வாங்க வேண்டும் என்ற காரணத்தால், பலரும், நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், அக் ஷய திருதியைக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000
கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 


புராதன வடிவங்களை...:



இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தற்போது, ஒரு சவரன் தங்கம் விலை, 20 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த அளவில் உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய, இதுவே, நல்ல தருணம். வரும், காலங்களில், இந்த விலைக்கு, தங்கம் விற்பனையாக வாய்ப்பில்லை. மக்கள், பளபளப்பான தங்கம் வாங்குவதற்கு பதில், பாரம்பரியமான புராதன வடிவங்களை உடைய நகைகளை தற்போது வாங்குகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். 

இந்திய நவரத்தினங்கள், தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்தபத்மநாபன் கூறியதாவது: அக் ஷய திருதியை, தங்கம் விற்பனை, தமிழ் புத்தாண்டு முதல், அதிகம் இருக்கும் என, தெரிகிறது. தற்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை நன்கு இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். 

- நமது நிருபர் -




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 10:08 am

தினமலரில் ரசித்த பின்னுட்டம் :

சாமீ சின்னத்தம்பி -Rayong,தாய்லாந்து




அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 7500_110721151எத்தனை புருஷன்மார்கள் அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு கடன் வாங்க போறாங்களோ இந்த நன்னாளில்...எத்தனை புருசன்காரன் வாட்ச்மேன் மாதிரி நகை கடை வாசல்ல உக்காந்து இருக்க போறாங்களோ..எத்தனை பொம்பளைங்க புள்ளை தொலைஞ்சதை கூட கவலை படாம நகை டிசைனை பாக்குறதுல நாளை கடத்த போறாங்களோ...எத்தனை நகை கடை காரங்க சந்தோசத்தோட இந்த நாளை எதிர்பார்த்து காத்து இருந்தாங்களோ அடுத்த வாரத்துல புது பிரான்சை எங்க ஓபன் பண்ணலாம்னு யோசனை பண்ணுவாங்க....வளர்ந்த நாடுகள் இந்தியா சீனா அதிக தங்கத்தை கொள்முதல் பண்ணுவதால் உலக பொருளாதாரத்தின் சம நிலை பாதிக்கிறது என்று அறிக்கை விட போகிறார்கள்...உங்கள் அனைவருக்கும் இன்று பணத்தை தொலைத்து நாளை கொள்ளையனிடம் நகையை தொலைக்காமல் பாதுகாக்குமாறு வாழ்த்தி விடை பெறுகிறேன்..நன்றி வணக்கம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 10:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 10:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 09, 2015 11:14 am

நகை அணிவோர் துள்ளி நடை பயில்வர்
கடன் வாங்கியவனை எள்ளி நகையாடுவர்





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 11:34 am

நாம நகை வாங்கினால் விற்கும் கேரளாகாரனுக்கு கொண்டாட்டம் தான்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 09, 2015 12:15 pm

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 103459460 அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 1:36 pm

அக்ஷய திருதியை அன்று தங்கம் , வெள்ளி வாங்கவேண்டும் என்று 
எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை . தங்கநகை கடைக்காரர்கள் , விரித்த மாயவலையில் 
சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் . அக்ஷய திருதியை அன்று வாங்கினால் பெருகுமாம் . 
அதென்ன , தன்னிச்சையாய் பெருகிவிடுமா ? அதென்ன மூட்டை பூச்சியா ?
நீ மறுபடியும் காசு கொடுத்துத் தான் தங்கம் வாங்கவேண்டும் . உன் பைசா .கடைக்காரன் oc லே தரமாட்டான் .
விழித்துக்கொள்ளுங்கள் . அப்பறம் உங்க இஷ்டம் !
அக்ஷய திருதியை அன்று தயிர்சாதம் , தயாரித்து எல்லோருக்கும் அளித்து ,
சந்தோஷப்படுத்த முயலவேண்டும் .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 2:17 pm

T.N.Balasubramanian wrote:அக்ஷய திருதியை அன்று தங்கம் , வெள்ளி வாங்கவேண்டும் என்று 
எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை . தங்கநகை கடைக்காரர்கள் , விரித்த மாயவலையில் 
சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் . அக்ஷய திருதியை அன்று வாங்கினால் பெருகுமாம் . 
அதென்ன , தன்னிச்சையாய் பெருகிவிடுமா ? அதென்ன மூட்டை பூச்சியா ?
நீ மறுபடியும் காசு கொடுத்துத் தான் தங்கம் வாங்கவேண்டும் . உன் பைசா .கடைக்காரன் oc லே தரமாட்டான் .
விழித்துக்கொள்ளுங்கள் . அப்பறம் உங்க இஷ்டம் !
அக்ஷய திருதியை அன்று தயிர்சாதம் , தயாரித்து எல்லோருக்கும் அளித்து ,
சந்தோஷப்படுத்த முயலவேண்டும் .  ரமணியன்
அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது. 3838410834 நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 2:23 pm

யினியவன் wrote:நகை அணிவோர் துள்ளி நடை பயில்வர்
கடன் வாங்கியவனை எள்ளி நகையாடுவர்
மேற்கோள் செய்த பதிவு: 1129346


நகை அணிவோர் துள்ளி நடை பயில ,
தள்ளி விட்டு ,நகை பறித்தே , நடை கட்டுவர் ,திருடர்களும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக