ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by ayyasamy ram Wed 8 Apr 2015 - 11:26

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை AtE1C7FTmiYamguibBfV+child
-
குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் குழந்தையை பாதுகாக்கும் பணி தந்தைக்கும் இருப்பதால், இனி தந்தைக்கும் விடுமுறை அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.

அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு குழந்தையை இருவரும் பராமரிக்கலாம். குழந்தையை தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட இந்த முடிவு ஆண்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறினார்.
=
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by krishnaamma Wed 8 Apr 2015 - 11:38

தனியா ஆண்களுக்கு லீவு கேட்பார்கள்...........மனைவி இன் லீவில் கை வைக்கிறார்களே இவர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by T.N.Balasubramanian Wed 8 Apr 2015 - 12:00

ரெண்டு கல்யாணம் பண்ணிக்கொண்டு , முறையாக திட்டமிட்டால் ,
வருடம் பூராவும் லீவுதான் கணவனுக்கு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by krishnaamma Wed 8 Apr 2015 - 12:07

T.N.Balasubramanian wrote:ரெண்டு கல்யாணம் பண்ணிக்கொண்டு , முறையாக திட்டமிட்டால் ,
வருடம் பூராவும் லீவுதான் கணவனுக்கு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129151


ஹா....ஹா......ஹா ............நல்ல ஆள் ஐயா நீங்க புன்னகை...............சூப்பர் ஐடியா தரீங்க !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by ராஜா Wed 8 Apr 2015 - 12:55

50 வாரம் லீவா ... ஒரு வருடத்திற்குக் மேலே வருமே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by T.N.Balasubramanian Wed 8 Apr 2015 - 13:48

என்ன ராஜா , 5 நாட்கள் ஒரு வார கணக்கா ?
ரெண்டு மனைவிகளுடன் ,முறையாக திட்டமிட்டால் , வருட கணக்கில் லீவுதான் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by ராஜா Wed 8 Apr 2015 - 13:58

T.N.Balasubramanian wrote:என்ன ராஜா , 5 நாட்கள் ஒரு வார கணக்கா ?
ரெண்டு மனைவிகளுடன் ,முறையாக திட்டமிட்டால் , வருட கணக்கில் லீவுதான் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129184
ஒரு வருடத்திற்கு 52 / 53 வாரம் தானே ஐயா , அந்த ஞாபகத்தில் ஒரு வருடம் என்று சொல்வதற்கு பதில் , ஒருவருடத்திற்கு மேலே என்று சொல்லிவிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by யினியவன் Wed 8 Apr 2015 - 14:30

ஒருவனுக்கு ஒருத்தி என்றது போய்
ஒரு வருட விடுமுறைக்காக
ஒருவனுக்கு ஒருத்தியை பொய் ஆக்கலாமா
விடுமுறை முறை ஆகுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by T.N.Balasubramanian Wed 8 Apr 2015 - 14:43

இந்த பொய் / போய், இடம் மாற்றிப் பாருங்க .
அமர்க்களமாக இருக்கு , வார்த்தை அமைப்பு .
அது எப்பிடி யினியவன் , இவ்வளவு கற்பனையோட 
வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by M.Saranya Wed 8 Apr 2015 - 15:29

ஆண்கள் தனியாக விடுமுறை கேட்கலாம்... ஆனால் தாயின் விடுமுறையை குறைப்பது சரியல்ல...........




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Empty Re: பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள்
» சீனா - கல்லூரி மாணவ, மாணவிகள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை
» மாதத்தில் முதல் இரண்டு வாரம் மட்டும் ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை
»  திருமண விடுமுறை போன்று விவாகரத்துக்கும் விடுமுறை
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum