ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!

2 posters

Go down

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Empty கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!

Post by krishnaamma Wed Apr 08, 2015 9:55 am

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு கடும் கவலை!


கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Du13GwiTlWlza1tK5C0u+Tamil_News_large_122479920150408022322



புதுடில்லி: 'பூச்சி மருந்து போன்றவற்றை கலப்பதால், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்படுகிறது' என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.உலக சுகாதார தினத்தையொட்டி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அமைப்பின் உதவி இயக்குனர், சந்திர பூஷன் கூறியதாவது: 'உணவுப் பொருட்களில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும்; கலக்க வேண்டும்' என, விதிமுறை உள்ளது; உணவுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதும் இல்லை; செயல்படுத்தப்படுவதும் இல்லை. உணவுப் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் கலக்கப்படுகின்றன. அதோடு, 'ஜங்க்புட்,' மற்றும் ரசாயன பொருட்கள் கலந்த உணவுப் பொருட்களை உண்பதும் பிரச்னையை அதிகரிக்கின்றன. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

உணவு, தண்ணீர் போன்றவற்றில் கலக்கப்படும் பொருட்களால், உலகம் முழுவதும், ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் இறக்கின்றனர்; இதில், 70 ஆயிரம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2013ல், இந்தியாவில் இறந்தவர்களில், 10 சதவீதம் பேர், வயிற்றுப் போக்கால் இறந்த குழந்தைகள். நம் நாட்டில் உணவுப் பொருட்களில் மற்ற பொருட்கள் கலக்கப்படுவது, சரியாக கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால், உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே, இதை கண்காணிக்கவும், செயல்படுத்தவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தர நிர்ணயம் தொடர்பான சட்டம், மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவிலான நோய் கண்காணிப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



தினமலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Empty Re: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!

Post by krishnaamma Wed Apr 08, 2015 10:00 am

நல்லா சட்டம் போடலாம் ..ஆனால் மதித்து நடக்கணுமே மக்கள்...............இப்போ மட்டும் தெரியாமலா கலக்கறாங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Empty Re: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!

Post by M.Saranya Wed Apr 08, 2015 2:14 pm

விழிப்புணர்வு எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும்.........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Empty Re: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum