புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
44 Posts - 44%
heezulia
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
43 Posts - 43%
prajai
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
3 Posts - 3%
Jenila
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
2 Posts - 2%
jairam
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
86 Posts - 56%
ayyasamy ram
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
44 Posts - 29%
mohamed nizamudeen
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
6 Posts - 4%

4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
2 Posts - 1%
Rutu

Abiraj_26
10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_m1010 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 12:08 pm

10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! V8538iuUS1CEx4CbUUpz+oldcars200

புதுடெல்லி: 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவில், ''டெல்லியில் காற்றின் தரம் பரிந்துரை அளவையிட சீர்கெட்டு வருவதாக கடந்த நவம்பர் 26, 28 மற்றும் டிசம்பர் 4ஆம் தேதிகளில் சுட்டிக்காட்டப்பட்டும், அதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.

டீசல் புகையால் நுரையீரல், மூளை போன்றவை பாதிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லி மாநகரம் பல்வேறு நோய்களுக்கு தாயகமாக இருக்கிறது. எனவே, 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அதுபோன்ற வாகனங்களின் பதிவு தகவல்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

விகடன் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 8:02 pm

சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 11:22 pm

டில்லி மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் வாகன பரிசோதனையை கட்டாயமாக்கணும். இங்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் அரசு சோதனைசாவடியில் வாகனங்கள் மாசுகட்டுபாடு / பாதுகாப்பு விஷயங்களில் தேர்ச்சி பெற்றால் தான் Renew பண்ணுவார்கள்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 08, 2015 1:30 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

10 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு தடை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக