ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

+6
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
krishnaamma
கவின்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by கவின் Wed Apr 08, 2015 7:53 am

First topic message reminder :

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 1655957_964398453583822_5672196361549851588_n

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை MY TAMIL TV (Free HD Mobile TV) எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது.

MY TAMIL TV (Free HD Mobile TV) யின் சிறப்பம்சங்கள் என...

50+ தமிழ் சனல்கள்
5+ கிரிக்கட் சனல்கள்
HD ஒளித்தெளிவு
3G, 4G, மற்றும் wifi யில் இயங்கக்கூடியது
புதிய சனல்கள் தானாகவே அப்டேட் செய்யப்படும்
விடியோ இயங்க மற்றய அப்ளிகேசன்களைப்போல் பிளேஸ் பிளேயரோ ஏனைய பிளையரோ நிறுவத் தேவையில்லை
டெப்லட் மற்றும் மொபைல் சாதனம் ஆகியவற்றிற்கு இணக்கமான வடிவமைப்பு
முற்றிலும் இலவசமான மென்பெருள்
பிடித்த சனல்களை பேவரிட் லிஸ்ட்டாக சேமிக்கும் வசதி

என்பற்றை குறிப்பிடலாம் மேலும்,

MY TAMIL TV (Free HD Mobile TV) உள்ளடங்கியுள்ள சனல்கள் பயனாளிகளின் வசதிக்காக 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவை,

1. Entertainment Channels

Vijay TV | விஜய் டிவி
Sun TV | சன் டிவி
Shakthi TV | சக்தி டிவி
Vasantham TV | வசந்தம் டிவி
Adithya TV | ஆதித்யா டிவி
Venthar TV | வேந்தர் டிவி
Puthuyuham TV | புதுயுகம் டிவி
Zee Tamil TV | ஸி தமிழ் டிவி
Kalaignar TV | கலைஞர் டிவி
Sirippoli TV | சிரிப்பொலி டிவி
Raj TV | ராஜ் டிவி
Captain TV | கெப்டன் டிவி
Jaya TV | ஜெயா டிவி
Makkal TV | மக்கள் டிவி
Raj Digital Plus | ராஜ் டிஜிடல் பிளஸ்
Peppers TV | பெப்பர்ஸ் டிவி
Nethra TV | நேத்ரா டிவி
Deepam TV | தீபம் டிவி
Imayam TV | இமயம் டிவி
Athavan TV | ஆதவன் டிவி
Eet TV | ஈட் டிவி
Daan Yark oli | டான் யாழ் ஒளி
Lankasri TV | லங்காஸ்ரீ
Arra Tv | ஆரா டிவி
Shalini TV | ஷாலினி டிவி
Engada TV | எங்கட டிவி
Moon TV | மூன் டிவி
Krishna TV | கிருஷ்னா டிவி

2. Movie Channels

KTV | கேடிவி
Jaya Movies | ஜெயா மூவீஸ்
SEPL Movies
Vimbam TV | விம்பம் டிவி


3. Music Channels

Sun Music | சன் மியுசிக்
Isai Aruvi | இசை அருவி
Raj Music | ராஜ் டிவி
Jaya Max | ஜெயா மெக்ஸ்
MK TV
Channel UFX
Boss TV | போஸ் டிவி
Murasu TV | முரசு டிவி


4. News Channels

Puthiya Thalaimurai TV | புதிய தலைமுறை டிவி
Seithikal TV | செய்திகள் டிவி
Thanthi TV | தந்தி டிவி
Captain News | கேப்டன் நியுஸ்
Raj News | ராஜ் நியுஸ்
Jaya Plus | ஜெயா பிளஸ்
News 7 | நியுஸ் 7
Polimer TV News | பாலிமர் டிவி நியுஸ்
Tamilan TV | தமிழன் டிவி
Lotus News | லோட்டஸ் நியுஸ்

5. Sports Channels

PTV Sports
Sky Sports
Star Sports 1
Star Sports 2
Sky Sports 2

6. Cartoon Channels

Chithiram TV | சித்திரம் டிவி
Chutti TV | சுட்டி டிவி

7. Devotional Channels

Sri Sankara Tamil | ஸ்ரீ சங்கரா தமிழ்
Mecca TV | மக்கா டிவி
Madina TV | மதினா டிவி
Peace TV | பீஸ் டிவி
Madtha TV | மாதா டிவி


உள்ளடங்களாக பல்வேறு தமிழ் சனல்களும் காணப்படுகிறது..

இந்த அப்ளிகேசன் தற்போது Google Play Store ல் கிடைக்காத காரணத்தினால் கீழுள்ள லிங்கில் சென்று தரவிறக்கம் செய்து உங்கள் அண்ராய்டு சாதனத்தில் நிறுிவிக் கொள்ள முடியும்...


கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down


அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:44 am

ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு டீவிக்கும் ஒவ்வொரு ஆப்ஸா?
மேற்கோள் செய்த பதிவு: 1129216

இல்ல பானு, ஒரே ஒரு முறை டவுன்லோட் செய்யணும் அதுவும் நிமிஷத்தில் டவுன்லோட் ஆகிவிட்டது ......நல்ல clear ஆக வருகிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:46 am

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:சேனல்கள் நன்றாக உள்ளது!

பகிர்வுக்கு நன்றி கவின்!
மேற்கோள் செய்த பதிவு: 1129217

இது எப்படி தம்பி ? லிங்கை போன்ல பேஸ்ட் செய்து டவுன்லோட் செய்யனுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1129229

இந்த திரியை உங்கள் போன் இல் ஓபன் செய்யுங்கள் பானு, பிறகு அதை கிளிக் செய்யுங்கள் .அதுவே டவுன்லோட் ஆகிவிடும் புன்னகை.செய்து விட்டு சொல்லுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by சிவா Fri Apr 10, 2015 12:50 pm

இந்த மென்பொருளை எளிதாக தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுருக்கம் செய்யப்பட்ட தரவிறக்க சுட்டியைப் பயன்படுத்துங்கள்!

tr.im/mJB8l

அல்லது

https://tr.im/mJB8l

அல்லது

http://bit.ly/1OhvEB9


அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:54 pm

சிவா wrote:இந்த மென்பொருளை எளிதாக தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுருக்கம் செய்யப்பட்ட தரவிறக்க சுட்டியைப் பயன்படுத்துங்கள்!

tr.im/mJB8l

அல்லது

https://tr.im/mJB8l

அல்லது

http://bit.ly/1OhvEB9
மேற்கோள் செய்த பதிவு: 1129598

இது எல்லாமே போனுக்காகத் தானே சிவா?...............கம்ப்யூட்டர்க்கு ஏதாவது டவுன்லோட் லிங்க் இருக்கா?புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty பகிர்வுக்கு நன்றி

Post by hariharan99 Fri May 01, 2015 2:32 pm

நண்பரே,

அப்ளிகேஷன்  மிக நன்றாக வேலை செய்கிறது. மிக்க நன்றி. முரசு , ஜெயா, மற்றும் ஜெயா மூவீஸ் ஒவ்வொரு முறையும் ஒரே இடத்திலிருந்து தொடங்குகிறது.
hariharan99
hariharan99
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by மாணிக்கம் நடேசன் Fri May 01, 2015 3:03 pm

நானும் தான் தட்டிப் பாக்கிறேன், ஒன்னும் வரமாட்டேங்குதே, என்ன காரணம்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by krishnaamma Sat May 02, 2015 1:26 pm

மாணிக்கம் நடேசன் wrote:நானும் தான் தட்டிப் பாக்கிறேன், ஒன்னும் வரமாட்டேங்குதே, என்ன காரணம்?
மேற்கோள் செய்த பதிவு: 1134146

எங்களுக்கு வருகிறதே மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by விமந்தனி Sat May 02, 2015 1:49 pm

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 1571444738


அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by abr272008 Sat Sep 12, 2015 11:22 pm

நன்றி நண்பரே அனைத்து சானல்களும் தெளிவாக உள்ளது
abr272008
abr272008
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 02/06/2015

Back to top Go down

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன - Page 2 Empty Re: அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்
» அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்
» அனைத்து போட்டித் தேர்விலும் TNPSC,TET மற்றும் ரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் pdf
» அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் JAI HIND ACADEMY வெளியிட்ட மாதிரித் தேர்வுகள் விடையுடன்
»  தமிழ் - TAMIL

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum