புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_m108–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 08, 2015 10:32 am

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  9Yvbeh8SSq4fNqOyP76d+201504080433279002_IPL-Cricket-Match-Schedule_SECVPF
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–

தேதி மோதும் அணிகள் இடம் நேரம்

ஏப்.8: கொல்கத்தா–மும்பை கொல்கத்தா இரவு 8 மணி

ஏப்.9: சென்னை–டெல்லி சென்னை இரவு 8 மணி

ஏப்.10: பஞ்சாப்–ராஜஸ்தான் புனே இரவு 8 மணி

ஏப்.11: சென்னை–ஐதராபாத் சென்னை மாலை 4 மணி

கொல்கத்தா–பெங்களூரு கொல்கத்தா இரவு 8 மணி

ஏப்.12: டெல்லி–ராஜஸ்தான் டெல்லி மாலை 4 மணி

மும்பை–பஞ்சாப் மும்பை இரவு 8 மணி

ஏப்.13: பெங்களூரு–ஐதராபாத் பெங்களூர் இரவு 8 மணி

ஏப்.14: ராஜஸ்தான்–மும்பை ஆமதாபாத் இரவு 8 மணி

ஏப்.15–பஞ்சாப்–டெல்லி புனே இரவு 8 மணி

ஏப்.16: ஐதராபாத்–ராஜஸ்தான் விசாகப்பட்டினம் இரவு 8 மணி

ஏப்.17: மும்பை–சென்னை மும்பை இரவு 8 மணி

ஏப்.18: ஐதராபாத்–டெல்லி விசாகப்பட்டினம் மாலை 4 மணி

பஞ்சாப்–கொல்கத்தா புனே இரவு 8 மணி

ஏப்.19: ராஜஸ்தான்–சென்னை ஆமதாபாத் மாலை 4 மணி

பெங்களூரு–மும்பை பெங்களூரு இரவு 8 மணி

ஏப்.20: டெல்லி–கொல்கத்தா டெல்லி இரவு 8 மணி

ஏப்.21: ராஜஸ்தான்–பஞ்சாப் ஆமதாபாத் இரவு 8 மணி

ஏப்.22: ஐதாபாத்–கொல்கத்தா விசாகப்பட்டினம் மாலை 4 மணி

பெங்களூரு–சென்னை பெங்களூரு இரவு 8 மணி

ஏப்.23: டெல்லி–மும்பை டெல்லி இரவு 8 மணி

ஏப்.24: ராஜஸ்தான்–பெங்களூரு ஆமதாபாத் இரவு 8 மணி

ஏப்.25: மும்பை–ஐதராபாத் மும்பை மாலை 4 மணி

சென்னை–பஞ்சாப் சென்னை இரவு 8 மணி

ஏப்.26: கொல்கத்தா–ராஜஸ்தான் கொல்கத்தா மாலை 4 மணி

டெல்லி–பெங்களூரு டெல்லி இரவு 8 மணி

ஏப்.27: பஞ்சாப்–ஐதராபாத் மொகாலி இரவு 8 மணி

ஏப்.28: சென்னை–கொல்கத்தா சென்னை இரவு 8 மணி

ஏப்.29: பெங்களூரு–ராஜஸ்தான் பெங்களூரு இரவு 8 மணி

ஏப்.30: கொல்கத்தா–சென்னை கொல்கத்தா இரவு 8 மணி

மே 1: டெல்லி–பஞ்சாப் டெல்லி மாலை 4 மணி

மும்பை–ராஜஸ்தான் மும்பை இரவு 8 மணி

மே 2: பெங்களூரு–கொல்கத்தா பெங்களூரு மாலை 4 மணி

ஐதராபாத்–சென்னை ஐதராபாத் இரவு 8 மணி

மே 3: பஞ்சாப்–மும்பை மொகாலி மாலை 4 மணி

ராஜஸ்தான்–டெல்லி மும்பை இரவு 8 மணி

மே 4: சென்னை–பெங்களூரு சென்னை மாலை 4 மணி

கொல்கத்தா–ஐதராபாத் கொல்கத்தா இரவு 8 மணி

மே 5: மும்பை–டெல்லி மும்பை இரவு 8 மணி

மே 6: பெங்களூரு–பஞ்சாப் பெங்களூரு இரவு 8 மணி

மே 7: ராஜஸ்தான்–ஐதராபாத் மும்பை மாலை 4 மணி

கொல்கத்தா–டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி

மே 8: சென்னை–மும்பை சென்னை இரவு 8 மணி

மே 9: கொல்கத்தா–பஞ்சாப் கொல்கத்தா மாலை 4 மணி

டெல்லி–ஐதராபாத் ராய்ப்பூர் இரவு 8 மணி

மே 10: மும்பை–பெங்களூரு மும்பை மாலை 4 மணி

சென்னை–ராஜஸ்தான் சென்னை இரவு 8 மணி

மே 11: ஐதராபாத்–பஞ்சாப் ஐதராபாத் இரவு 8 மணி

மே 12: டெல்லி–சென்னை ராய்ப்பூர் இரவு 8 மணி

மே 13: பஞ்சாப்–பெங்களூரு மொகாலி இரவு 8 மணி

மே 14: மும்பை–கொல்கத்தா மும்பை இரவு 8 மணி

மே 15: ஐதராபாத்–பெங்களூரு ஐதராபாத் இரவு 8 மணி

மே 16: பஞ்சாப்–சென்னை மொகாலி மாலை 4 மணி

ராஜஸ்தான்–கொல்கத்தா மும்பை இரவு 8 மணி

மே 17: பெங்களூரு–டெல்லி பெங்களூரு மாலை 4 மணி

ஐதராபாத்–மும்பை ஐதராபாத் இரவு 8 மணி

மே 19: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இரவு 8 மணி

மே 20: வெளியேற்றுதல் சுற்று இரவு 8 மணி

மே 22: இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்று இரவு 8 மணி

மே 24: இறுதிப்போட்டி கொல்கத்தா இரவு 8 மணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 08, 2015 2:12 pm

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  103459460

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகவா இந்த போட்டி நடக்கிறது......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:29 pm

ஐபிஎல்-8 வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்று உள்ள 4 பெண்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா–மும்பை அணிகள் மோதுகின்றன.

இந்த வருட ஐபிஎல் -லில் 4 பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.

ஐபிஎல் போடிகளில் வர்ணனை செய்ய நேற்று 26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட நாளைக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் களமிறங்குகிறார். இந்திய அணியின் இயக்குநராக இருந்ததால் அவரால் வர்ணனை செய்யமுடியாமல் இருந்தது.

இந்தக் குழுவில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் வீராங்கனைகள் ஆவர்.

அஞ்சும் சோப்ரா முன்னாள் இந்திய கேப்டன். ஏற்கெனவே பலமுறை கிரிக்கெட் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவரும் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.

லிசா ஸ்தலேகர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை.இவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார்..

மெலானி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை ஆவார்.

வர்ணனையாளர்கள் விவரம் :-

ரவி சாஸ்திரி,ஹர்ஷா போக்ளே,ரமீஸ் ராஜா,ரஸல் அர்னால்ட்,சஞ்சய் மஞ்ச்ரேகர்,ஸ்காட் ஸ்டைரிஸ்,சைமன் டோல்,சுனில் கவாஸ்கர்,ஆகாஷ் சோப்ரா,ஆலன் வில்கின்ஸ்,
அஞ்சும் சோப்ரா,பிரண்டன் ஜுலியன்,டேமியன் பிளெமிங்,டேனியல் மாரிஸன்,டேமின் மார்டின்,டேவிட் லாயிட்,எச்டி ஆகர்மேன்,இயன் பிஷப்,இஷா குஹா,கெப்ளர் வெஸல்ஸ்,
லஷ்மண் சிவராமகிருஷ்ணன்,லிசா ஸ்தலேகர்,மைக்கேல் ஹெஸ்மேன்,முரளி கார்த்திக்,மெலானி ஜோன்ஸ்,மெபாங்வா




8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:31 pm

கொல்கத்தா அணி அபார வெற்றி மும்பையை வீழ்த்தியது

8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை கொல்கத்தா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்தது.

முதல் ஆட்டம்

8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் இறங்கின. வெளிநாட்டு வீரர்களுக்குரிய 4 பேர் இடத்திற்கு மும்பை அணியில் ஆரோன் பிஞ்ச், பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், மலிங்கா ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரின், ஷகிப் அல்–ஹசன், ஆந்த்ரே ரஸ்செல், மோர்னே மோர்கல் ஆகியோரும் இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், ஆரோன் பிஞ்சும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2–வது ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பிஞ்ச் (5 ரன்) மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, 8–வது ஐ.பி.எல்.–ல் முதல் விக்கெட்டாக வெளியேறினார். ஆடுகளத்தில் பந்து பவுன்சும் ஆனது. திடீரென தாழ்வாகவும் வந்தது. இரு வித தன்மையுடன் காணப்பட்ட ஆடுகளத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். தொடர்ந்து ஆதித்ய தாரே (7 ரன்), அம்பத்தி ராயுடு (0) அடுத்தடுத்து நடையை கட்டியதால் மும்பை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது.

ரோகித் சர்மா அபாரம்

இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன், கோரி ஆண்டர்சன் இணைந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து மீட்டனர். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி 14 ஓவரில் 80 ரன்களைத் தான் எட்டியிருந்தது.

நிலைத்து நின்ற பின்னர் ரோகித் சர்மாவும், ஆண்டர்சனும் கொல்கத்தாவின் பந்துவீச்சை நொறுக்கினர். குறிப்பாக ரோகித் சர்மா, உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விரட்டி அசத்தினார். ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் ஒருகை பார்த்தனர்.

பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து விடுபட்டு தனது பவுலிங் ஸ்டைலை சற்று மாற்றியுள்ள சுனில் நரினின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோகித் சர்மா–கோரி ஆண்டர்சன் ஜோடியை கடைசி வரை கொல்கத்தா பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. அதற்கு அவர்கள் தங்களது பீல்டிங் மீது தான் குறைபட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டர்சன் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஆந்த்ரே ரஸ்செல் கோட்டை விட்டார். ரோகித் சர்மா 70 ரன்களில் இருந்த போது வழங்கிய சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் உத்தப்பா வீணடித்தார்.

மும்பை 168 ரன்

சதத்தை நெருங்கிய ரோகித் சர்மாவுக்கு கடைசி 2 பந்துகளில் 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரின் 5–வது பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் கடைசி பந்தில் கோரி ஆண்டர்சன் சிக்சர் அடித்து தனது அரைசதத்தை கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும் (65 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 55 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். இவர்கள் கூட்டாக 88 பந்துகளில் 131 ரன்கள் சேகரித்ததே 4–வது விக்கெட்டுக்கு மும்பை அணியின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா வெற்றி

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா (9 ரன்) ஏமாற்றினாலும், மனிஷ் பாண்டேவும் (40 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கவுதம் கம்பீரும் (57 ரன், 43 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியை தூக்கி நிறுத்தினர். கம்பீருக்கு இது 24–வது ஐ.பி.எல். அரைசதமாகும்.

இதன் பின்னர் சூர்யகுமார் யாதவும், யூசுப் பதானும் கைகோர்த்து அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தனர். சூர்யகுமார் யாதவ் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். பம்ரா வீசிய 17–வது ஓவரில் இந்த ஜோடி மூன்று சிக்சர் விளாச ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.

கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்), யூசுப் பதான் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:32 pm

ஸ்கோர் போர்டு:

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா (நாட்–அவுட்) 98
பிஞ்ச் (சி) உமேஷ் யாதவ் (பி) மோர்கல் 5
ஆதித்ய தாரே (சி) உமேஷ் யாதவ் (பி) ஷகிப் 7
அம்பத்தி ராயுடு (சி) யூசுப் பதான் (பி) மோர்கல் 0
கோரி ஆண்டர்சன் (நாட்–அவுட்) 55
எக்ஸ்டிரா 3

மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 168

விக்கெட் வீழ்ச்சி: 1–8, 2–37, 3–37

பந்து வீச்சு விவரம்

உமேஷ் யாதவ் 3–0–36–0
மோர்னே மோர்கல் 4–1–18–2
ஷகிப் அல்–ஹசன் 4–0–48–1
சுனில் நரின் 4–0–28–0
ரஸ்செல் 3–0–21–0
பியுஷ் சாவ்லா 2–0–16–0

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

உத்தப்பா (சி) ஹர்பஜன் (பி) ஆண்டர்சன் 9
கம்பீர் (சி) ராயுடு (பி) பம்ரா 57
மனிஷ் பாண்டே (சி) பொல்லார்ட் (பி) ஹர்பஜன் 40
சூர்யகுமார் யாதவ் (நாட்–அவுட்) 46
யூசுப் பதான் (நாட்–அவுட்) 14
எக்ஸ்டிரா 4

மொத்தம் (18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 170

விக்கெட் வீழ்ச்சி: 1–13, 2–98, 3–121

பந்து வீச்சு விவரம்

மலிங்கா 4–0–27–0
வினய்குமார் 3.3–0–21–0
ஆண்டர்சன் 2–0–21–1
பம்ரா 3–0–38–1
பிரக்யான் ஓஜா 2–0–23–0
ஹர்பஜன்சிங் 4–0–38–1




8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:32 pm

3 ஆயிரம் ரன்களை கடந்தார், ரோகித் சர்மா

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று 98 ரன்கள் குவித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 2–வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். டெக்கான் மற்றும் மும்பை அணிக்காக இதுவரை 113 ஆட்டங்களில் விளையாடி 3001 ரன்கள் சேர்த்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 3,325 ரன்களுடன் (115 ஆட்டம்) முதலிடம் வகிக்கிறார்.



8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:33 pm

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், பிரான்கோயிஸ் 32 ரன்கள், தோனி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.

20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக நாதன் கவுல்டர் 3 விக்கெட்டுகளையும், டோமினிக், இம்ரான், அமித் மிஸ்ரா, டூமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.



8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 11:55 pm

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து, '1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது! ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 12:18 am

ப்லூக்ல ஜெயிச்சுட்டோம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:47 am

win by a whisker என்று கூறுகிற மயிரிழை வெற்றி .
எச்சரிக்கை மணி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக