புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
29 Posts - 58%
heezulia
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
14 Posts - 28%
prajai
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
Barushree
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
nahoor
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
83 Posts - 74%
heezulia
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
4 Posts - 4%
prajai
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_m10குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:21 pm

குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் பெண்மணி! SE3yPaJoRfyFF7qlCQDF+3

குடிநோயாளியான தந்தை, வறுமையுடன் போராடும் தாய், பற்றாக்குறையுடன் குழந்தைகள்! எங்கு பார்த்தாலும் இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குடி நோயாளிகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைக்கு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும் அரும்பணியை செய்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த கலாதேவி சாமியப்பன். தனது பணியில் அவர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகளைப் பகிர்ந்து கொள்கிறார் கலாதேவி! 

 ""எனக்கு இரண்டு பெண்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பேரன், பேத்திகள் என ஓய்வான வாழ்க்கை எங்களுடையது. வீட்டிற்கு முன்பாக சிறிய பேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கிறோம். 
 எனக்கு நிறைய பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கமுண்டு. பத்திரிகைகளில் வரும் செய்திகள் பெரும்பாலும் குடியினால் ஏற்படும் பிரச்னைகளாகவே இருக்கும். 

அதோடு, அக்கம்பக்கத்து பெண்கள் மட்டுமல்லாமல் கடைக்கு வரும் பெண்கள் சொல்லும் விஷயங்களும் குடியினால் ஏற்படும் தொந்தரவுகள், பிரச்னைகள் பற்றியதாகவே இருக்கும். கணவன், மகன், சகோதரர்கள் குடிப்பதால் வீட்டில் ஏற்படும் சண்டைகள், அவமானங்கள், வேதனைகள், இப்படியொரு கணவன் இல்லாமல் இருந்தாலே நல்லது என்று நினைக்கும் அவலம், தற்கொலை செய்து கொள்ள எண்ணும் மனநிலை என அவர்களது வாழ்க்கையைப் பற்றி அச்சத்துடன் என்னிடம் விவரிப்பார்கள். இதையெல்லாம் கேட்கவே வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும். 

 திருப்பூரில் வாரக்கூலி வாங்கும் தொழிலாளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். என் கடைக்கு எதிரில் குடிசை வீடுகளும் லைன் வீடுகளும் இருக்கின்றன. இங்கிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை சம்பளம் கிடைக்கும். சம்பளம் கிடைப்பதற்கு முன்னதாகவே யாரிடமாவது குடிப்பதற்காக கடன் வாங்கி இருப்பார்கள். கிடைக்கும் கூலியை கடனுக்குக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு ஒன்றுமில்லாமல் வந்தால் என்ன நடக்கும்? விடிய விடிய சண்டைதான்! இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிறுசிறு உதவிகள் செய்வேன் என்றாலும் இது நிரந்தரத் தீர்வு கிடையாது என்பது புரிந்தது 

 "ஆல்கஹாலிக் அனானிமஸ்' என்னும் அமைப்பு, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது பற்றி கேள்விப்பட்டேன். வெறும் வாய்ப்பேச்சினால் எப்படி குடி நோயாளிகளைத் திருத்த முடியும் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இந்த அமைப்பு குடிநோயாளிகளை மீட்டெடுத்து, அவர்களுக்கு மறுபிறப்புத் தரும் மகத்தான சேவையை செய்து வருகிறது. அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் குடியிலிருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் பழைய கசப்பான அனுபவங்களைச் சொல்வார்கள். 

 மீண்டு வந்தபின்பு அவர்களது வாழ்க்கையும் அவர்களது குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பகிர்ந்து கொள்வார்கள். 

 இது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்தது. என்னாலும் இது முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த கூட்டங்களுக்குச் சிலரைப் பொறுமையாகப் பேசிப்பேசி அழைத்துச் சென்றேன். கூட்டங்களில், குடிப்பதை நிறுத்தியவர்கள், தாங்கள் குடியை நிறுத்திய நாள்களை அடிப்படையாகக் கொண்டு, "பர்த்டே' கொண்டாடுவார்கள்; ஆடுவார்கள்; பாடுவார்கள்; இதில் கலந்துகொள்ளும் குடிநோயாளிகளுக்கும் இதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் யோசிக்கவும் ஆரம்பிப்பார்கள். மெல்ல மெல்ல அவர்களை என் வழிக்குக் கொண்டு வருவேன்! 

 அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது; அவர்களிடம் தாய்மையின் அக்கறையுடன் அடிக்கடி பேசி, அவர்களது வாழ்க்கையின் உண்மையைப் புரிய வைப்பேன். 

 குடிப்பதால் உடல் உறுப்புகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றன; ரோட்டில் விழுந்து கிடக்க நேரிடும். அச்சமயத்தில் அவரது மனைவியும் குழந்தைகளும் படும்பாடு; இரவு நேரத்தில் சாலையில் விழுந்து கிடக்கும் கணவனை தூக்கிச் செல்ல அவரது மனைவியும் மகளும் வரும்போது, 

 வேறொரு குடிகாரனால் அவர்கள் எதிர்நோக்கும் வக்ரங்கள் பற்றிச் சொல்வதுடன் ""இந்த நிலை அவர்களுக்கு ஏற்பட நீங்களே காரணம்'' என்றெல்லாம் நடக்கும் விஷயங்களை எடுத்துச் சொல்வேன். 

 இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் அவர்களிடம் பேசி புரிய வைப்பேன். கூடிய விரைவிலேயே அவர்களுக்கு குடியின் மீதே வெறுப்பு வந்து விடும் ஆயிரம் இருந்தாலும் என் புருஷன் என்று பெண்கள் சொல்லும் நிலைமாறி, கணவன் இல்லாவிட்டாலே போதும் என்கிற நிலைக்கு வர யார் காரணம்? குடும்பத்தைச் சீரழிப்பது ஆண்களின் குடிப்பழக்கம்தானே! 

 இந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவந்தால்தான் குடும்பம் சீராகும். இதை ஒவ்வொரு குடிநோயாளியும் புரிந்து கொள்ளவேண்டும். 

 பெரிய விஷயம் என்னவென்றால் நான் ஒருவரை திருத்துகிறேன், அவர் மற்றொருவரைத் திருத்துகிறார். இப்படியாக ஒரு சங்கிலித்தொடர்போல் ஒருவரை மற்றவர் திருத்தி நல்வழிக்கு கொண்டு வருகிறார்கள். இந்த சங்கிலி தொடர்கிறது. குடிநோயாளிகள் திருந்தி தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு வரும்போது சமூகத்தில் மதிக்கத் தகுந்தவர்களாகிறார்கள். 

தொடர்ந்து இந்தப் பணியைச் செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது. எனக்கு அது ஒன்றேபோதும்'' என்கிறார் கலாதேவி.

சாய் பாலா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக