புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_m10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_m10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_m10பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 04, 2015 12:18 am

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம் மலேசியர்களை என்ன செய்யும்?

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  11102607_849392948467137_7188740760924345906_n

எது தீவிரவாத இயக்கமாகக் கருதப்படும்:

பொடா சட்டப்பிரிவு 66பி -ன் கீழ் ஓர் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக உள்துறை அமைச்சரே உறுதி செய்வார், அல்லது ஒரு காவல்துறை அதிகாரி தரும் அறிக்கையின் மேல் உள்துறை அமைச்சர் நம்பிக்கை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்து அதனை அரசிதழில் வெளியிடும் அதிகாரம் பெற்றிருப்பார்

இந்தச் சட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் காலவரையின்றி, விசாரணையின்றி தடுத்து வைக்கப்படலாம்.

“பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டால் அதற்கு நீதிமன்ற மறுவிசாரணை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியாது.

விடுதலை செய்யுமாறு நீதிபதியிடமும் கோரிக்கை வைக்க முடியாது. எந்த ஒரு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படுவீர்கள்.

(உங்களுக்கு எதிராக பல பொய்யான ஆதாரங்கள் காட்டப்படும் வாய்ப்புக்களும் உண்டு!)

நீங்கள் ஒரு தீவிரவாதியாக இருக்கத் தேவையில்லை. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொடா சட்டம் பாயும். உதாரணமாக, தமிழ் விடுதலைப் புலிகளுக்கு (உள்துறை அமைச்சு இதை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது) நிதியுதவி செய்தால் பொடாவில் கைது செய்யப்படுவீர்கள்.

ஐஎஸ்ஐஎஸ் சட்டைகள் அல்லது கொடிகளை இரவுக் கடைகளில் (பாசார் மாலாம்) வாங்கினாலும் கைது செய்யப்படுவீர்கள்.

ஐஎஸ்ஐஎஸ் சம்பந்தமான பேஸ்புக் பக்கத்தை ‘லைக்’ செய்தாலும் எந்த விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படுவீர்கள்” !





பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat Apr 04, 2015 8:20 am

ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் கூட இந்த அளவுக்கு கொடுமையான சட்டங்கள் இல்லையே .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 9:29 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 04, 2015 10:22 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 05, 2015 11:24 am

anikuttan wrote:ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் கூட இந்த அளவுக்கு கொடுமையான சட்டங்கள் இல்லையே .
இப்ப தானே தீவிரவாதம் அதிகமா தலைதூக்கியிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 12:11 pm

நாடாளுமன்றத்தில் ‘பொடா’ சட்டம் நிறைவேற்றப்பட்டது!

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – நாடாளுமன்றத்தில் இன்று அதிகாலை 2.26 மணியளவில், 79 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பயங்கரவாதத் தடுப்பு சட்டமான ‘பொடா’ நிறைவேற்றப்பட்டது. இதற்கு 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்கட்சியினரின் கடுமையான எதிர்ப்புகளுடன் சுமார் 10 மணி நேரங்கள் நீடித்த விவாதங்களின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைப் பெற்றார். அவர்கள் இந்த சட்டம் இன்னொரு உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) என்று வர்ணித்தனர்.

எனினும், கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் திருத்தங்கள் இருந்தால், தேவைப்படும் போது நிறைவேற்றப்படும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.



பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 2:17 pm

ஏற்கனவே இந்தியாவில் இந்த பொடாவை போட்டு தான் அரசியலில் வேண்டாவதர்களை எல்லாம் உள்ளே தள்ளினார்கள் .. இப்ப அங்குமா சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக