ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

3 posters

Go down

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Empty மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

Post by சிவா Tue Apr 07, 2015 3:13 am


40 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 4, 1975-ம் ஆண்டு சியேட்டிலில் உள்ள லேக்ஸைடு பள்ளியில் படித்து வந்த நண்பர்களான பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் கூட்டணியில் உருவானதே மைக்ரோசாப்ட். அப்போது பில்கேட்ஸூக்கு வயது 19, ஆலனுக்கு வயது 22. 40 ஆண்டுகால பயணத்தில் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மைக்ரோசாப்ட் பல சாதனைகளை பதிவு செய்துள்ளது. அவை காலக்கோட்டின் அடிப்படையில் பின்வருமாறு:-

1975 - மைக்ரோசாப்ட் நிறுவப்பட்டது.

ஜனவரி 1, 1979 - மைக்ரோசாப்ட் அல்பெர்க்குவிலிருந்து நியூ மெக்ஸிகோ, பெலிவியூ, வாஷிங்டனுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஜூன் 25, 1981 - சட்டப்படி மைக்ரோசாப்ட் கம்பெனியாக நிறுவப்பட்டது

ஆகஸ்டு 12, 1981 - மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து 16-பிட் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பர்சனல் கம்யூட்டரை MS-DOS 1.0 ஓ.எஸ்ஸில் ஐ.பி.எம். அறிமுகப்படுத்தியது.

பிப்ரவரி 26, 1986 - மைக்ரோசாப்ட் வாஷிங்டனின் ரெட்மண்டிலுள்ள கார்ப்பரேட் கேம்பஸூக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மார்ச் 13, 1986 - மைக்ரோசாப்டின் பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 1, 1989 - மைக்ரோசாப்ட் தனது முதல் ஆபிஸ் சூட் மென்பொருள் தொகுப்பினை வெளியிட்டது.

மே 22, 1990 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 ஓ.எஸ். வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 24, 1995 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜூன் 25, 1998 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜனவரி 13, 2000 - ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்டின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 17, 2000 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000 இயங்குதளத்தை வெளியிட்டது.

மே 31, 2001 - ஆபிஸ் எக்ஸ்.பி. மென்பொருட்கள் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

அக்டோபர் 25, 2001 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி. இயங்குதளத்தை வெளியிட்டது.

நவம்பர் 15, 2001 - உலகுக்கு கணிணி விளையாட்டை பரவலாக கொண்டு வர உதவிய பிரபல எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

நவம்பர் 7, 2002 - மைக்ரோசாப்ட் மற்றும் அதனது துணை நிறுவனங்கள் இணைந்து முதன்முதலில் டேப்லட் கம்யூட்டர்களை அறிமுகப்படுத்தியது.

நவம்பர் 22, 2005 - மைக்ரோசாப்ட் முந்தைய எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை மேம்படுத்தி Xbox 360-ஐ வெளியிட்டது.

ஜனவரி 30, 2007 - விண்டோஸ் விஸ்டா மற்றும் 2007 எம்.எஸ்.ஆபிஸ் சிஸ்டத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

ஜூன் 27, 2008 - வழக்கமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையை கவனிக்க துவங்கினார்.

அக்டோபர் 22, 2009 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 இயங்குதளத்தை அறிமுகம் செய்தது.

ஜூன் 15, 2010 - ஆபிஸ் 2010 மென்பொருள் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்க செய்தது.

நவம்பர் 4, 2010 - மைக்ரோசாப்ட் Xbox 360 -க்காக Kinect தொகுப்பை உருவாக்கியது.

நவம்பர் 10, 2010 - விண்டோஸ் போன்களுக்காக Windows Phone 7 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜூன் 28, 2011 - ஆபிஸ் 365 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 13, 2011 - ஸ்கைப்-ஐ கையகப்படுத்தும் முடிவை நெருங்கியது.

அக்டோபர் 26, 2012 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 மற்றும் Microsoft Surface இயங்குதளங்களை அறிமுகப்படுத்தியது.

அக்டோபர் 29, 2012 - ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

ஜனவரி 29, 2013 - ஆபிஸ் 2013 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 18, 2013 - Outlook.com அறிமுகமானது.

மே 21, 2013 - எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிவித்தது.

செப்டம்பர் 3, 2013 - நோக்கியாவை கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட்.

அக்டோபர் 17, 2013 - ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

அக்டோபர் 22, 2013 - Surface 2 மற்றும் Surface Pro 2 இயங்குதளங்களை அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

நவம்பர் 22, 2013 - எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 4, 2014 - இந்தியாவை சேர்ந்த சத்தியா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓ.வாக அறிவிக்கப்பட்டார்.

மார்ச் 27, 2014 - ஐ.பேடுக்கு ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.

ஜூன் 20, 2014 - Surface Pro 3 அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 15, 2014 - Minecraft நிறுவனம் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்தது.

நவம்பர் 6, 2014 - ஆன்ட்ராய்டு டேப்லட்டுகளுக்கு Office apps -ஐ அறிவித்தது மைக்ரோசாப்ட்

நவம்பர் 21, 2015 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியீடு.


மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Empty Re: மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

Post by ராஜா Tue Apr 07, 2015 11:18 am

சூப்பர் தல , நான் விண்டோஸ் 3.0 முதல் பயன்படுத்தி வந்திருக்கிறேன். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Empty Re: மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

Post by M.Saranya Tue Apr 07, 2015 2:36 pm

அருமை அருமை............

நன்றி...............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் Empty Re: மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)
» மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.
» DAM 999 முல்லைப் பெரியாறு அணை - முழு விபரம் மிமிக்ரி - எளிமையான விளக்கம் ... மிமிக்ரி சீனிபிரபு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum