புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆய்வு பற்றிய ஐயம் I_vote_lcapஆய்வு பற்றிய ஐயம் I_voting_barஆய்வு பற்றிய ஐயம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்வு பற்றிய ஐயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

prabakaran.siva.1
prabakaran.siva.1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015

Postprabakaran.siva.1 Mon Apr 06, 2015 11:03 am

நான் தொல்காப்பியத்தில் உளவியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்,இத்தலைப்பை எப்படி அணுகலாம்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 2:17 pm

போதிய செய்திகள் இல்லை போல் உள்ளதே !
ஆய்வு எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள் ?
பல்கலை கழகத்தில்லா ? எந்த பல்கலை கழகத்தில் ?இளநிலையா? 

அடிப்படை தகவல்களையும் , கல்வி தகுதிகளை பற்றி விவரிக்காமல் ,
கேட்டால் , அளிக்கப்படும் பதில்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்யுமா ?

ஈகரையில் பல முனைவர்கள்   உள்ளனர் . நிச்சயம் உதவுவார்கள் .
உங்களை பற்றிய basic resume தரவும் .

அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் . 
தங்கள் வருகைக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prabakaran.siva.1
prabakaran.siva.1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015

Postprabakaran.siva.1 Mon Apr 06, 2015 6:05 pm

மன்னிக்கவும் அய்யா!

பெயர்:பிரபாகரன்

சொந்த ஊர்:வந்தவாசி

ஆண்/பெண்:ஆண்


ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலம்






பொழுதுபோக்கு:கவிதை எழுதுதல்,மேடை நாடகங்களில் நடித்தல்  


தொழில்:தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக  (6 ஆண்டுகள் ) பணிபுரிந்தேன்.


மேலும் என்னைப் பற்றி:  

நான் எம்.ஏ(தமிழ் ), பி.எட்  முடித்துள்ளேன்.தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார்க் கல்லூரியில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ள பதிவு செய்துள்ளேன் .நான் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பு "தொல்காப்பியத்தில் உளவியல் ".இந்த தலைப்பை எவ்வாறெல்லாம்  அணுகலாம் என்பது குறித்த    ஆலோசனைகளை வழங்க அறிஞர் பெருமக்களை
  பணிவோடு நாடுகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 6:27 pm

மிக்க மகிழ்ச்சி , திரு பிரபாகரன் .
ஈகரை பதிவாளர்களில் கற்றறிந்த முனைவர்கள்  இருக்கிறார்கள் .
அவர்கள் ,  உங்கள் பதிவை கண்டவுடன் , உதவிக்கு வருவார்கள் .
அவர்கள் பணி காரணமாக ,உங்கள் பதிவை பார்ப்பதில் தாமதம் ஏற்படின் 
சிறிது பொறுமை காக்கவும் .
உங்கள் ஆய்வில் வெற்றி பெற , வாழ்த்துக்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 11:36 am

வாருங்கள் திரு பிரபாகரன். ஈகரை அறிஞர் பெருமக்கள் உங்களுக்கு உதவுவார்கள்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 1:34 pm

:நல்வரவு: :நல்வரவு:

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 24, 2015 2:45 pm

திரு பிரபாகரன் அவர்களுக்கு,

முதலில் நெறியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அவரது ஒப்புதலின் பெயரில் பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும்.  பல்கலைக் கழகம் தங்களின் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தவுடன் ஆய்வைத் தொடங்கலாம்.

தொல்காப்பியத்தில் உளவியல் - நல்ல பகுதி. நல்ல ஆய்வுத் தேர்வு.

தொல்காப்பியம் முழுமையும் இலக்கணம் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் முழுமையும் உளவியல் நிறைந்துள்ளது.

குறிப்பாக பொருளதிகாரம் முழுமையும் மானுட வாழ்வியல் சார்ந்த உளவியல்.

நான்கு அல்லது ஐந்து உட்தலைப்புகள் போட்டு ஆய்வு மேற்கொள்ளலாம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 24, 2015 2:55 pm

புறவாழ்க்கையில்...
தொல்காப்பியம் காட்டும் ஆள்வோரின் உளவியல்
தொ. கா. காட்டும் - வீரயுக இளைஞர்களின் உளவியல்
தொ. கா. வீரயுகப் பெண்களின் உளவியல்

அக வாழ்க்கையில்
தொ. கா. காட்டும் ஆண்களின் உளவியல்
பெண்களின் உளவியல்
- களவுக்கால உளவியல்
- கற்புக்கால உளவியல்
இது போன்ற தலைப்புகளின் ஆய்வு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். சங்க இலக்கியச் சான்றுகளுடன் நிறுவலாம்



ஆய்வு பற்றிய ஐயம் Aஆய்வு பற்றிய ஐயம் Aஆய்வு பற்றிய ஐயம் Tஆய்வு பற்றிய ஐயம் Hஆய்வு பற்றிய ஐயம் Iஆய்வு பற்றிய ஐயம் Rஆய்வு பற்றிய ஐயம் Aஆய்வு பற்றிய ஐயம் Empty
prabakaran.siva.1
prabakaran.siva.1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015

Postprabakaran.siva.1 Fri Aug 21, 2015 8:54 pm

தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி!

prabakaran.siva.1
prabakaran.siva.1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015

Postprabakaran.siva.1 Fri Aug 21, 2015 9:09 pm

மதிப்பிற்குரிய அறிஞர்களுக்கு வணக்கம்!

தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள்-
ஆசிரியர் : மாரப்பன், எம்
பதிப்பகம் : தி பார்க்கர்

தொல்காப்பியம் திருக்குறள் கோட்பாடுகள் - வாழ்வியல் நெறியும் ஆன்மிகமும், உளவியல் அணுகுமுறை
ஆசிரியர் : மா. செங்குட்டுவன்
பதிப்பகம் : தி பார்க்கர்
எனது முனைவர்ப்பட்ட ஆய்விற்கு இந்நூல்கள் தேவைப்படுகிறது,இந்நூல்கள் கிடைக்குமிடம் பற்றிய தகவல் தெரிந்தால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும். ஆய்வு பற்றிய ஐயம் 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக