ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிகளுக்கு சில விஷயங்கள்

4 posters

Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by ayyasamy ram Mon Apr 06, 2015 8:57 am

காதலிகளுக்கு சில விஷயங்கள் YYqQ6uZMSdicmhZI8nCI+17love
-

பொதுவாகவே காதலில் பல வகை உண்டு. இரு மனங்கள் ஒத்து, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்ற நிலையில் ஏற்படும் உன்னதமான காதல்கள் ஏராளம். அதே சமயம், நாம் காதலிக்கும் நபர், நம்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருத வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது,

காதலிகள் பெரும்பாலும், தனது காதலர்கள் மிகவும் விரும்பும் (உதாரணமாக, கிரிக்கெட் ஆடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது..) என சில விஷயங்களை செய்யவேக் கூடாது என்று தடை விதிப்பார்கள். அவ்வாறு இல்லாமல், காதலுக்காக அவரை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறுங்கள். (ஆனால், அவரை அப்படி விடப்போவதில்லை என்றாலும், சொல்லி வையுங்கள்.)

உங்களுடன் அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது குறுக்கே பேசாதீர்கள்… (அதுக்குத்தான் அவருக்கு பேச வாய்ப்பே கொடுக்கிறதில்லையே)

உங்கள் காதலரின் மிகப்பெரிய ரசிகையாக நீங்கள் இருப்பதை போல பாவனை செய்யுங்கள்.

அவர் விரும்பி கேட்கும் பாடல்களை நீங்களும் விரும்பி கேட்பதாகக் கூறுங்கள். அவருக்குப் பிடித்த விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பிடிக்கும் என்றே கூறுங்கள்.

காதலர் மொக்கை ஜோக் சொன்னாலும், விழுந்து விழுந்து சிரியுங்கள். ஒரு வேளை உங்களால் அவரது நகைச்சுவை உணர்வு இன்னும் அதிகரிக்கலாம்.. யார் கண்டது.

ஆண்கள் பொதுவாகவே மரியாதையை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். அதனால், மரியாதையாக நடத்துங்கள்…(முடியவே முடியாதே… என்ன பண்றது..)

காதலிப்பவரை முழுமையாக நம்புங்கள்.. குறைந்த பட்சம் நம்புவதாகக் கூறுங்கள்.

அவர் அசதியாக இருக்கும் போது.. ஊர் சுற்ற வேண்டும் என்று அழைக்காதீர்கள். ஓய்வெடுக்க அனுமதியுங்கள்.

அவர் பேசும் போது ஆர்வத்தோடு கேட்பதைப் போல பாவனை செய்யுங்கள்.

=

நன்றி- மகளிர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by T.N.Balasubramanian Mon Apr 06, 2015 10:39 am

ஆஹா புட்டு புட்டு வைக்கிறாங்களே (அனுபவத்தை )

ரமணியன் 

{அய்யா சாமி அவர்களே ! 
படம் புத்தகத்தில் வந்ததா ,அல்லது 
உங்கள் தேர்வா ?)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by ayyasamy ram Mon Apr 06, 2015 11:25 am

T.N.Balasubramanian wrote:ஆஹா புட்டு புட்டு வைக்கிறாங்களே (அனுபவத்தை )

ரமணியன் 

{அய்யா சாமி அவர்களே ! 
படம் புத்தகத்தில் வந்ததா ,அல்லது 
உங்கள் தேர்வா ?)
மேற்கோள் செய்த பதிவு: 1128784
-

-
மகளிர் மணி இதழில் வந்த
புகைப்படம்...!
-
காதலிகளுக்கு சில விஷயங்கள் LIJioCSROSVnhO9PeDfo+simran
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by T.N.Balasubramanian Mon Apr 06, 2015 1:28 pm

ஓகே , அதான பார்த்தேன் , உங்கள் கைவண்ணம் ,இல்லது இருக்குமா ! 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by M.Saranya Mon Apr 06, 2015 4:09 pm

அருமை அருமை..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதலிகளுக்கு சில விஷயங்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Apr 06, 2015 4:59 pm

காதலிகளுக்கு சில விஷயங்கள் 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலிகளுக்கு சில விஷயங்கள் Empty Re: காதலிகளுக்கு சில விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum