புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
34 Posts - 63%
heezulia
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
1 Post - 2%
Guna.D
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
196 Posts - 73%
heezulia
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
8 Posts - 3%
prajai
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_m10சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84716
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 Apr 2015 - 10:06

சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை 2KOQmoJZQd6QBdLHl1b5+oxymed
-
சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி' அறிமுக நிகழ்ச்சியில் ஹியுமா மருத்துவமனையின் தலைவர் ஹிசாமுதின் பாபா பயனாளி ஒருவருக்கு சிகிச்சைக்கான அடையாள அட்டையை வழங்குகிறார். உடன் அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் ரபீக் அகமது, தேசிய மருந்து வழங்கல் துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ், ஆக்ஸிமெட் மருத்துவமனை தலைவர் அயாஸ் அக்பர்.
----------------------------------------------------------------------------
-
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களைக் குணமாக்க ஆக்ஸிமெட் மருத்துவமனை நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸிமெட் மருத்துவமனையின் தலைவர் அயாஸ் அக்பர் கூறியது:

ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி சுற்றுபுறத்தின் அழுத்தத்தை அதிகரித்து தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசிக்கச் செய்வதாகும். தூய்மையான ஆக்ஸிஜன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் நீர்மத்திசுவின் செயல்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இந்த சிகிச்சை மூலம் திசுக்கள் புதுப்பிக்கப்படுவது மட்டுமில்லாமல், அழியாமலும் பாதுகாக்கப்படுகின்றன. பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்புரிகிறது. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை அறுவைச் சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்.

ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி சிகிச்சை மூலம் கதிர்வீச்சினால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், நோய்த்தொற்றுகள், விபத்துக் காயங்கள் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்றார் அவர்.

=
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 6 Apr 2015 - 22:48

எவ்வளவு செலவாகும் ?.அவசியமான ஒன்று !
பிரபலப்படுத்தினால் நல்ல வரவேற்பு இருக்கும் .
நல்ல பதிவு .
நன்றி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக