ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

3 posters

Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  Empty சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

Post by ORATHANADUKARTH Sat Apr 04, 2015 12:54 am

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  AAA11jpg__1428042817_2.51.119.98

"சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" பட்டாபி வேடத்தில் கலக்கும் துறு துறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள் . சரி என்ன தான் சொல்லியிருக்காங்கனு
பார்ப்போம்னு படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தரும் படிச்சு தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் எக்கசக்கமா இருக்கு.. ஏன் எதுக்குனு நாம கேட்டு விளக்கம் கிடைக்காம இருக்கிற பல விஷயங்களுக்கு தெளிவா விளக்கம் சொல்லியிருக்காரு திரு.பட்டாபி..
யார் எதைபற்றி எழுதினாலும் எழுதறதுக்கு தனி திறமை கண்டிப்பா வேணும்னு மட்டும் தெளிவா தெரியுது. நம்மலால பெரிய அளவுல எழுததான் முடியல, முடிஞ்ச அளவு நல்ல புத்தகங்கள நம்ம மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கலாம் என்கிற ஒரே ஆசைதான் அது ஆசையும் ஒரு வித சேவையும் என்றே எடுத்து கொள்ளலாம் .
ஏற்கனவே படிச்சவங்க மற்றவங்களை படிக்க சொல்லுங்க.. படிக்காதவங்க கண்டிப்பா படிச்சு பாருங்க. கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய உண்மைகள், விளக்கங்கள்.
குறிப்பு : இந்த நூல் என்னுடைய வலைதளத்தின் மறு பதிவு .
டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/koo76gm93hmgf71/Summava+Sonnanga+Periyavanga+TAMIL%282%29.pdf


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

Post by Dr.S.Soundarapandian Sat Apr 04, 2015 1:26 pm

ஒரத்தநாடு கார்த்திக் அவர்களே நன்றி !

வக்கீல் சும்மா சொல்வதில்லை !
டாக்டர் சும்மா சொல்வதில்லை !
பெரியவர்கள் சும்மா சொல்கிறார்கள்!
அவர்களாவது சும்மா சொல்லட்டுமே ?
சும்மாவா சொன்னார்கள் என்று
கோபப்பட்டு எழாதீர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

Post by M.Saranya Sat Apr 04, 2015 3:39 pm

மிக்க நன்றி............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.  Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum