Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
4 posters
Page 1 of 1
வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
முன்னால் போகும் வாகன ஓட்டிகளின் உடல்
மொழியை கவனித்து அவர் திருப்பங்களை
அவதானிக்கும் திறன், உலகில் இந்தியாகளைத்
தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா..?
–
விக்னேஸ்வரி சுரேஷ்
–
————————————–
–
விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு
வழங்கப்படும்: மோடி
–
ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட,
ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை
–
முத்து ராஜ்
–
————————————–
–
நிறைய மனிதர்களின் வாழ்க்கை சவுத்
ஆப்ரிக்காகாரங்க போலவே இருக்கிறது
எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாமலே!
–
ஷங்கர் கார்த்தி
–
—————————————-
–
சவுத் ஆப்ரிக்கா விளையாடுற செமி பைனலை
சவுதியில வச்சாலும் மழை பெய்யுமாம்..!
–
வெங்கடேஷ் ஆறுமுகம்
–
—————————————–
–
என்னதான் நாம பரீட்சையில கேள்விக்கு சரியான
பதில் எழுதி இருந்தாலும் வாத்தியாருக்கு பதில்
தெரியலைனா நாம பெயிலுதான்…!
–
பானுரேகா டி.ஆர்
–
—————————————-
வலையில் ரசித்தவை
நன்றி: குங்குமம்
–
மொழியை கவனித்து அவர் திருப்பங்களை
அவதானிக்கும் திறன், உலகில் இந்தியாகளைத்
தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா..?
–
விக்னேஸ்வரி சுரேஷ்
–
————————————–
–
விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு
வழங்கப்படும்: மோடி
–
ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட,
ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை
–
முத்து ராஜ்
–
————————————–
–
நிறைய மனிதர்களின் வாழ்க்கை சவுத்
ஆப்ரிக்காகாரங்க போலவே இருக்கிறது
எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாமலே!
–
ஷங்கர் கார்த்தி
–
—————————————-
–
சவுத் ஆப்ரிக்கா விளையாடுற செமி பைனலை
சவுதியில வச்சாலும் மழை பெய்யுமாம்..!
–
வெங்கடேஷ் ஆறுமுகம்
–
—————————————–
–
என்னதான் நாம பரீட்சையில கேள்விக்கு சரியான
பதில் எழுதி இருந்தாலும் வாத்தியாருக்கு பதில்
தெரியலைனா நாம பெயிலுதான்…!
–
பானுரேகா டி.ஆர்
–
—————————————-
வலையில் ரசித்தவை
நன்றி: குங்குமம்
–
Re: வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
முன்னால் போகும் வாகன ஓட்டிகளின் உடல்
மொழியை கவனித்து அவர் திருப்பங்களை
அவதானிக்கும் திறன், உலகில் இந்தியாகளைத்
தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா..?
–
விக்னேஸ்வரி சுரேஷ்
–
குஜராத் ஆடோ ஓட்டுனர்களுக்கு கால்தான் இண்டிகேட்டர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
//விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு
வழங்கப்படும்: மோடி
–
ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட,
ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை//
ரொம்ப சரி .................
வழங்கப்படும்: மோடி
–
ஒருவரை ஏமாத்தணும்னா, முதல்ல அவரோட,
ஆசையைத் தூண்டி விடணும் – சதுரங்க வேட்டை//
ரொம்ப சரி .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாத்தியாருக்கு பதில் தெரியலைனா நாம பெயிலுதான்…!
//சவுத் ஆப்ரிக்கா விளையாடுற செமி பைனலை
சவுதியில வச்சாலும் மழை பெய்யுமாம்..!//
அடப்பாவிகளா....................
சவுதியில வச்சாலும் மழை பெய்யுமாம்..!//
அடப்பாவிகளா....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வாத்தியாருக்கு எப்படி
» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|