ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

3 posters

Go down

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி Empty இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

Post by டார்வின் Fri Apr 03, 2015 5:00 pm

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி JwEBANIVQSKOiigYz23h+201504031447593309_12yearold-Muslim-girl-from-Mumbai-wins-Gita-contest_SECVPF
மும்பையை சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திகு 6-ம் வகுப்பு மாணவி மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு  முதல் பரிசை பெற்றார். ஒரு முஸ்லீம் பெண் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது.

மும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கம் ( இஸ்கான்) கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த  4 ஆயிரத்து 617 பேர்  பேர் கலந்து கொண்டனர். இதில் மும்பை மீரா ரோட்டு காஸ்மோபாலிட்டன் பள்ளியை சேர்ந்த மரியம் ஆசிப் சித்திகு என்ற முஸ்லீம் மாணவி முதல்பரிசு பெற்றார்.  இவர் பைபிளும் படித்து வருகிறார். குரான் விரிவுரையாற்ற படித்து உள்ளார். மேலும் தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையை படித்து முடித்து உள்ளார். இஸ்கான் வைத்த ஏதேனும் ஒரு பதிலை தேர்வு செய்யும் பரீட்சையில் மரியம்  100 மார்க் எடுத்து உள்ளார்.

இது குறித்து மரியம் கூறியதாவது:-

எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும் . அடிக்கடி மத சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படித்து வந்தேன். இந்த போட்டி குறித்து எனது ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.  புத்தகத்தில் படித்ததை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் கருதினேன். இந்த போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோரும் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர் என கூறினார்.

இது குறித்து மாணவியின் தந்தை ஆசிப் சித்திகு கூறும் போது எங்கள் குடும்பம் மரியாதையான குடும்பம் நாங்கள் அனைத்து மதத்தையும் ஏற்று கொள்வோம் எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது என்று கூறினார்
thinathanthi
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி Empty Re: இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

Post by ayyasamy ram Fri Apr 03, 2015 5:31 pm

சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி Empty Re: இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

Post by krishnaamma Fri Apr 03, 2015 9:10 pm

அருமை அருமை அருமை புன்னகை..பகிர்வுக்கு நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி Empty Re: இஸ்கான் அமைப்பு நடத்திய கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பகவத் கீதை போட்டியில் முதலிடம் பிடித்த முஸ்லீம் சிறுமி
» செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு
» பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum