ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

3 posters

Go down

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? Empty காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Post by ayyasamy ram Fri Apr 03, 2015 4:44 pm

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? W9He10lCQKyY7pd31Pj1+coffee
-


• காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

விடை: பிரேஸில்
-

• ‘பாக்ஸைட்’ அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது?

விடை: ஒரிஸ்ஸா
-

• லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை: தாமஸ் ஹாட்ஸ்

-
• அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர் யார்?

விடை: ஐகௌபி
-

• குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் எது?

விடை: திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி
-

• பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் யார்?

விடை: சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி (1886)
-

• மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

விடை:பாண்டித்துரைத் தேவர் 1901
-

• ஜார்ஜ் டபிள்யு புஷ் என்ற பெயரில் டபிள்யு எதனைக் குறிக்கிறது?

விடை: வாக்கர்
-

• இராணுவ வீரர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல்
குற்றச்சாட்டுக்கு ஆளாகி முதல்வர் பதவி விலகிய மாநிலம் எது?

விடை: மகாராஷ்டிரா
-

• அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

விடை: 2-வது இடம்
-
====================================================
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? Empty Re: காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Post by Dr.S.Soundarapandian Fri Apr 03, 2015 7:52 pm

அய்யாசாமி ராம் அவர்களே !

லாபி பண்ணுவதில் சிறந்த நாடு எது என்று கேளுங்கள் !
இந்தியா என்று சொல்லியிருப்போம் !
காபி பண்ணுவதில் சிறந்த நாடு எது என்று கேட்டீர்கள் !
வாயை மூடிக்கொண்டோம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? Empty Re: காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Post by krishnaamma Fri Apr 03, 2015 9:32 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? Empty Re: காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பொது அறிவு தகவல்
» கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
» ‘கோஸ் ப்ளே’வில் முதலிடம் வகிக்கும் ஜப்பானியர்
» உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்
» பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum