புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_m10உலகின் ஆபத்தான பாலங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் ஆபத்தான பாலங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:25 pm

ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது போன்ற மிரட்சியை ஏற்படுத்தினாலும் அந்தரத்தில் சாகசம் செய்வதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்துபவை தொங்கு பாலங்கள். இதில் பதை பதைக்கும் மனதுடன் அடி எடுத்து வைத்து இயற்கையை ரசித்தபடியே கடக்கும் அலாதியான சுகத்தை தரும், ஆபத்தான பயணங்கள் கொண்ட பாலங்கள் குறித்து பார்ப்போம்...

ஸூசைனி பாலம் (பாகிஸ்தான்)

உலகின் ஆபத்தான பாலங்கள் 201503281243595072_Dangerous-bridges-in-the-world_SECVPF

உலகில் அமையப்பெற்றிருக்கும் தொங்கு பாலங்களில் பாகிஸ்தானின் ஸூசைனி பாலம் மிகவும் ஆபத்தானது. இந்த பாலம் பாகிஸ்தானில் உள்ள போரிட் ஏரியை கடப்பதற்காக அமைக்கப்பட்டது. அந்த பகுதியை சூழ்ந்திருக்கும் பெண்கள் இந்த பாலத்தினை அதிகமாக பயன்படுத்துகின்றனர். பழமையான இந்த பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து காட்சியளிக்கின்றன. அதனால் பாலத்தின் இடைப்பட்ட பகுதிகளில் இடைவெளி விடப்பட்டு கட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. பாலத்தை கடப்பவர்கள் அந்த கட்டைகளை கவனித்தப்படியே நடந்து செல்ல வேண்டும். சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பழமைவாய்ந்த பாலம் என்பதால் இதில் ஒருவர் கடக்கும்போது மற்ற முனையில் இருப்பவர்கள் அவரின் வருகைக்காக காத்திருந்து பின்னர் கடக்கின்றனர். சுற்றுலா பயணிகளை மிரளவைக்கும் இந்த பாலத்தை சுற்றுப்புற கிராம வாசிகள் பயமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் ஆபத்தான பாலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:26 pm

கானோப்பி வாக் (கானா)

உலகின் ஆபத்தான பாலங்கள் E28B0981-BE93-48DC-9A2E-8DCAC15FA496_L_styvpf

உலக மக்களை அதிகமாக ஈர்க்கும் சுற்றுலா பகுதிகளில் ஆப்பிரிக்காவும் ஒன்று. பாலைவனங்கள், பழங்குடியின மக்கள், வறண்ட காடுகள் என பலவிதமான இயற்கை விந்தைகளை தன்னகத்தே கொண்டது. மேலும் காட்டு யானைகள், ஆபத்தான பூச்சிகள் என சுற்றுலா பயணிகளை மிரட்டும் அம்சங்களும் இங்கு உண்டு. அந்தவகையில் சுற்றுலா பயணிகளுக்கு கலக்கத்தை கொடுக்கும் அம்சங்களில் கானாவின் கானோப்பி வாக் பாலமும் இணைந்துள்ளது.

மிகவும் குறுகலான இடைவெளிகளை கொண்ட கானோப்பி பாலம் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற நேஷனல் பூங்காவில் அமைந்துள்ளது. இரண்டு மலை முகடுகளை இணைக்கும் கானோப்பி பாலத்தின் வழியே சுற்றுலா பயணிகள் நடந்தவாறே காடுகளின் அழகினை ரசிக்கின்றனர். மேலும் பாலத்திற்கு உயிரோட்டம் வழங்கும் விதமாக கீழ் இருக்கும் வனப்பகுதியில் வன விலங்குகளை நடமாட செய்துள்ளனர். இதனால் வனவிலங்குகளை தொங்கு பாலத்தில் இருந்தபடியாக மிகவும் நெருக்கத்தில் பார்த்து ரசிக்க முடியும்.

உலகின் ஆபத்தான பாலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:27 pm

லாங்குவாக்கி ஸ்கை பாலம் (மலேசியா)

உலகின் ஆபத்தான பாலங்கள் 67D30ADF-5D67-4419-A04A-CFC4820842FE_L_styvpf

மலேசியா நாட்டிற்கு புதுமையான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த அம்சங்களில் லாங்குவாக்கி ஸ்கை பாலமும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றிருக்கும் இந்த பாலம் 2004-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. உச்சத்தில் இருந்து பூமியை ரசிக்க விரும்புபவர்களின் முதல் விருப்பமாக லாங்குவாக்கி பாலம் இருந்து வருகிறது. பலமான காற்றோட்டம் இருக்கும் சமயங்களில் பாகத்தின் மையப்பகுதியில் சிறிய அளவில் தள்ளாட்டம் காணப்படும்.

எனினும் காற்றுக்கு இசைந்து கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இந்த பாலத்தை வடிவமைத்துள்ளனர். இந்த திகிலான நிமிடங்களை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகமான நாட்கள் மலேசியாவில் பொழுதை கழிக்கின்றனர்.

உலகின் ஆபத்தான பாலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:27 pm

மவுண்ட் டில்லிட்டியஸ் (சுவிட்சர்லாந்து)

உலகின் ஆபத்தான பாலங்கள் 50D45956-4214-4139-96F5-C52BDCCAA5B9_L_styvpf

ஐரோப்பா கண்டத்தில் மிகவும் உயரமாக அமையப்பெற்ற தொங்கு பாலங்களில் மவுண்ட் டில்லிட்டியஸ் குறிப்பிடத்தக்கது. இது கடல்மட்டத்தில் இருந்து 3000 மீட்டர்உயரத்தில் அமைந்துள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர்களை இணைக்கும் வகையில் இந்த பாலத்தினை வடிவமைத்துள்ளனர்.

மலை, புயல், சூறாவளி என இயற்கை சீற்றங்களை சமாளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நவீனத்தை தொங்கு பாலத்தில் இணைத்துக் கொண்ட முதல் பாலமும் இதுவே. மலை சிகரங்களை கடப்பவர்கள் இதன் வழியே நடந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

உலகின் ஆபத்தான பாலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:28 pm

ராயல் கார்ஜ் பாலம் (அமெரிக்கா)

உலகின் ஆபத்தான பாலங்கள் 30176C4F-090F-4D00-8BA2-E60D690E242B_L_styvpf

அமெரிக்காவின் ராயல் கார்ஜ் தொங்கு பாலம் சர்ச்சைகளுக்கு மிகவும் பிரபலமானது. 2001-ம் ஆண்டு வரை அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்த இந்த பாலம் அதற்கு பின்னர் நிகழ்ந்த சில விபத்துகளால் களை இழந்து காணப்படுகிறது. பாலத்தினை பிரபலப்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக பாலத்தின் இருமுனைகளிலும் உயிரியல் பூங்கா, பறவைகள் சரணாலயம், பொழுதுபோக்கு பூங்கா போன்றவற்றை அமைத்து வருகின்றனர். தரைமட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த ராயல் கார்ஜ் பாலத்திற்கு பலமான காற்றோட்டத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை.

அதனை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

உலகின் ஆபத்தான பாலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Apr 03, 2015 11:10 am

உலகின் ஆபத்தான பாலங்கள் 103459460 மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 03, 2015 11:50 am

உறவுப் பாலங்கள் தான் ஆபத்தானது பாஸ்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 03, 2015 12:04 pm

உலகின் ஆபத்தான பாலங்கள் 3838410834 உலகின் ஆபத்தான பாலங்கள் 3838410834

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகின் ஆபத்தான பாலங்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக