புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
17 Posts - 41%
ayyasamy ram
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
14 Posts - 34%
mohamed nizamudeen
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
2 Posts - 5%
King rafi
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 2%
Barushree
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 2%
mini
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
70 Posts - 46%
ayyasamy ram
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
61 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
7 Posts - 5%
சுகவனேஷ்
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
2 Posts - 1%
prajai

Guna.D
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_lcapகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_voting_barகண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:11 pm

நாம் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் மிகப்பெரும் பொறுப்பை மூக்கே எடுத்துக் கொண்டிருக்கிறது. சுவாசத்திற்கு அடுத்தபடியாக வாசனை உணரும் திறன் ஒரு வியக்கத்தக்க செயல். மொத்தமே 2 சென்டிமீட்டர் அளவுக்குள் அடங்கி விடும். இந்த பகுதியில் 10 ஆயிரம் வகையான வாசனைகளை அறிந்து கொள்ள முடியும். சுவாசம் மற்றும் வாசனையை நுகரும் செயலை மட்டும் மூக்கு செய்வதில்லை. வெவ்வேறு விதமான பல செயல்களில் இது மறைமுகமான தோழமை தந்து நம்மை இயக்குகிறது.

பேச்சுக்கும், மூக்குக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஜலதோஷம் பிடித்து மூக்கு அடைத்துக்கொள்ளும் நேரங்களில் சரியாக பேசமுடியாமல் சிரமப்படுவது இதனால்தான். நாம் பேசும் ஒலிகளுக்கு சரியான வடிவம் கொடுக்க தொண்டையில் குரல்வளை மட்டும் போதாது. மூக்கும், அதில் உள்ள சைனஸ் அறைகளும் கூட முக்கியமானவை. இவையெல்லாம் ஒன்று சேர்ந்துதான் நாம் எழுப்பும் ஒலிக்கு சரியான அதிர்வுகள் தந்து இனிமையைச் சேர்க்கின்றன. மூக்கை அழுத்திப்பிடித்துக் கொண்டு ங, ஞ, ந, ம போன்ற எழுத்துக்களை உச்சரித்தால் அவற்றின் ஒலி வடிவம் சரியாகவே வெளிவராது. இங்கு மூக்கின் ஒத்துழைப்பு இல்லாததுதான் காரணம்.

மூக்கின் இனனொரு வேலை கண்ணீருக்கு கழிவு நீர் வாய்க்காலாக செயல்படுவது. தாங்க முடியாத வேதனையோ, துக்கமோ ஏற்படும்போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இந்த கண்ணீரின் ஒரு பகுதி மூக்கு வழியாகவும் வெளியேறும். விழியின் ஓரம் இருக்கும் ஒரு துளை மூக்கோடு தொடர்பு கொண்டிருக்கிறது. துக்க வீடுகளில் ஒன்று கூடி அழும் பெண்கள் அடிக்கடி மூக்கை சீந்துவார்கள். உண்மையில் அது சளி அல்ல, மூக்கின் வழியாக வெளியேறும் கண்ணீர்தான்.

மூக்கு வெளியே உள்ள ஆக்சிஜனை அப்படியே உடலுக்குள் செலுத்தி விடுவது இல்லை. முதலில் காற்றை தூய்மைப்படுத்தி கொஞ்சம் குளிர வைத்தபின்னரே உடலுக்குள் அனுப்புகிறது. இதற்கான செயல்களை மூக்கின் ஒவ்வொரு பகுதியில் பிரத்யேகமாக செய்கிறது. மூக்கின் முனைப்பகுதில் உள்ள மயிரிழைகள்கள்தான் இந்த சுவாசத்தை வடிகட்டும் முதல் பில்டர். இதற்கடுத்து உள்ளே காந்த நிலையில் இருக்கும் திரவம் சளி. இது காற்றை குளிர்வித்து ஒரு ஏர்கண்டிஷனர் போல செயல்பட்டு உடலுக்கு இதமான வெப்பநிலையை ஏற்படுத்துகிறது.

வெளியில் உள்ள காற்றில் வெப்பநிலை மிக அதிகமாக இருந்து அது அப்படியே உள்ளே போனால் நுரையீரல் பாதிக்கப்படும். இப்படி காற்றை குளிர்விப்பதற்காக மட்டும் ஒரு லிட்டர் சளி திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. இந்த திரவம் இன்னொரு நன்மையும் செய்கிறது. அதில் லைசோசைம் என்ற என்சைம் உள்ளது. இதற்கு கிருமிகளை கொல்லும் திறன் உண்டு. மூக்கு நுரையீரலுக்கு மட்டும் அல்ல, நமது உடலுக்கும் கூட கிருமியை அண்டவிடாமல் தடுத்து பாதுகாக்கும் ஒரு காவலனாக இருந்து செயல்படுகிறது.

கண்ணீரையும் வெளியேற்றும் மூக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக