புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_m1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_m1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_m1020 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 02, 2015 12:47 pm

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரவிக்குமார், ஸ்ரீனிவாசலு.

நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2013–ம் ஆண்டு கர்னூரில் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை ஆட்டோவில் கடத்தி சென்று கற்பழித்தனர். பின்னர் இரும்பு கம்பியால் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குற்றுயிராக கிடந்த அந்த மாணவியை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு 20 நாட்களுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது. அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.

இதற்கிடையே மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவர்கள் வேறு வழக்கில் போலீசில் சிக்கினர். தன்னை கற்பழித்தது இவர்கள்தான் என மாணவி அடையாளம் காட்டினார்.

கைதான ஆட்டோ டிரைவர்கள் பெண்களை கடத்தி கற்பழிப்பதை ஒரு பொழுது போக்காக நடத்தி வந்தனர். 20 பெண்களை கற்பழித்ததாக அவர்கள் கூறினார்கள்.

இவர்கள் மீதான வழக்கு கர்னூல் மாவட்ட நீதிபதி ஜோதிகாமயி முன்னிலையில் நடந்து வந்தது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட பார் அசோசியேசன் மறுத்ததால் நீதிபதியே அவர் சார்பில் ஒரு வக்கீலை நியமித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

2 ஆட்டோ டிரைவர்களுக்கும் சாகும்வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜோதிர்மயி தீர்ப்பு வழங்கினார். மேலும் இருவருக்கும் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

நீதிபதியின் இந்த அதிரடி தண்டனையை சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 02, 2015 12:49 pm

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட பார் அசோசியேசன் மறுத்ததால் நீதிபதியே அவர் சார்பில் ஒரு வக்கீலை நியமித்தார்.
இது போல அனைத்து "பார் அசொசியன்களும்" சில வழக்குகளில் காசு கிடைக்கியது என்று வாதாடாமல் நேர்மையாக இருந்தால் குற்றவாளிகளுக்கும் கொஞ்சம் பயம் வரும்.

வாழ்த்துகள் அந்த வக்கீல்களுக்கும் அவர்களின் சங்கத்துக்கும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 02, 2015 12:55 pm

ராஜா wrote:
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட பார் அசோசியேசன் மறுத்ததால் நீதிபதியே அவர் சார்பில் ஒரு வக்கீலை நியமித்தார்.
இது போல அனைத்து "பார் அசொசியன்களும்" சில வழக்குகளில் காசு கிடைக்கியது என்று வாதாடாமல் நேர்மையாக இருந்தால் குற்றவாளிகளுக்கும் கொஞ்சம் பயம் வரும்.

வாழ்த்துகள் அந்த வக்கீல்களுக்கும் அவர்களின் சங்கத்துக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1128278

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 1:35 pm

சூப்பர் தீர்ப்பு தான், ஆனால் அதுக்கு 2 வருடங்கள் ஆகிவிட்டதே ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 1:36 pm

சூப்பர் தீர்ப்பு தான், ஆனால் அதுக்கு 2 வருடங்கள் ஆகிவிட்டதே ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 02, 2015 5:09 pm

மிகவும் நல்ல தீர்ப்பை நீதிபதி கூறியுள்ளார்........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக