ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

+9
சிவா
யினியவன்
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
ayyasamy ram
பாலாஜி
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:27 am

First topic message reminder :

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம் 


இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 9k=



மனிதருள் மாணிக்கம் என பலர் அறியப்பட்டாலும் 
ஈகரையின்  மாணிக்கம் என்றால் 
நடேசன் மாணிக்கம் அய்யா அவர்கள்தான் .
பிறந்த நாள் காணும் அய்யா அவர்களை 
நீடூழி வாழ்க என வாழ்த்துவோம் .
இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Images?q=tbn:ANd9GcQnWQxSx7jRje63Qa12XX5cxsjbEe9ChocnT-YtfyIieM92iyrV
ரமணியன் 
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Thu Apr 02, 2015 7:57 pm

அது சரி, யாருக்கு 27 யாருக்கு 40 வயது மாமா? புன்னகை
.
.
.
போட்டோ மிக அருமை ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 8:05 pm

27 வயதில் கல்யாணமாகி 40 வருடமாகி விட்டது என்கிறார் என்று நினைக்கிறேன் 

27 வருடங்கள் ஆகிவிட்டது 40 வயதில் மணம்முடித்து  என்று 
நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by மாணிக்கம் நடேசன் Fri Apr 03, 2015 7:57 am

25 வயதில் செய்த திருமணத்திற்கு, 42 வருட தண்டனை, இன்னும் எத்தனை வருட தண்டனை இருக்கோ?????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by M.Saranya Fri Apr 03, 2015 12:55 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ...............







கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Sat Apr 04, 2015 12:00 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.  பிறந்தநாள் பிறந்தநாள்


இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by ராஜா Sun Apr 05, 2015 11:18 am

மாணிக்கம் நடேசன் wrote:25 வயதில் செய்த திருமணத்திற்கு, 42 வருட தண்டனை, இன்னும் எத்தனை வருட தண்டனை இருக்கோ?????
உங்கள் நல்ல மனதிற்கு இந்த தண்டனை காலம் பூராவும் இருக்கும் , இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Apr 05, 2015 11:49 am

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:25 வயதில் செய்த திருமணத்திற்கு, 42 வருட தண்டனை, இன்னும் எத்தனை வருட  தண்டனை இருக்கோ?????
உங்கள் நல்ல மனதிற்கு இந்த தண்டனை காலம் பூராவும் இருக்கும் , இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128736


ரெண்டு நாட்கள் யோசித்து ,அருமையாக எழுதிய பின்னூட்டம் என்று நினைக்கிறன் .
ரசித்தேன்!
 விபொபா !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by ராஜா Sun Apr 05, 2015 12:04 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:25 வயதில் செய்த திருமணத்திற்கு, 42 வருட தண்டனை, இன்னும் எத்தனை வருட  தண்டனை இருக்கோ?????
உங்கள் நல்ல மனதிற்கு இந்த தண்டனை காலம் பூராவும் இருக்கும் , இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128736


ரெண்டு நாட்கள் யோசித்து ,அருமையாக எழுதிய பின்னூட்டம் என்று நினைக்கிறன் .
ரசித்தேன்!
 விபொபா !!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128744இரண்டு நாள் விடுமுறை ஐயா இன்று தான் அலுவலகம் வந்தேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by Aathira Sun Apr 05, 2015 2:18 pm

அச்சச்சோ.......... இரண்டு நாட்கள் கழித்து வாழ்த்து சொல்வதா

எத்தனை நாள் ஆனால் என்ன.  கோபிக்க மாட்டார். ஏன்னா அவர் மாணிக்கம். 

மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா.

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 11082526_888800547828814_9086371362880992719_n


இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Aஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Aஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Tஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Hஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Iஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Rஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Aஇனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Apr 05, 2015 3:52 pm

பாருங்க எவ்வளவு சௌகரியம் இந்த ஆண்களுடன் 
காலம் கடந்தாலும் --அவரு மாணிக்கம் 
 -----do --------------- அவரு யினியவர் 
------do -------------- அவரு ராஜா --கோபிக்கமாட்டார்  
------do --------------அவரு சிவா --சிவனேன்னு இருப்பாரு 
------do -------------- அவரு நாட்டாமை --தலயிடமாட்டாரு 
ஆண்கள் அவ்வளவு பேரும் தங்கம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் வை. பாலாஜியை வாழ்த்துவோம் வாங்க!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் புதுமாப்பிள்ளை ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
» பிறந்த நாள் கொண்டாடும் க .நா.கல்யாணசுந்தரம் அவர்களை வாழ்த்துவோம் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum