ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

4 posters

Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by naga8828 Thu Apr 02, 2015 4:43 am

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடுகளில் வாகன பாகங்கள் மாற்றம்
மற்றும் சர்வீஸ் செய்து கொள்ளும்போது காப்பிட்டு தொகை நாம் பெற முடியமா ?
naga8828
naga8828
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 02/04/2015

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:55 am

வருக naga 8828 அவர்களே ! :நல்வரவு:

அறிமுகப் பகுதிக்கு சென்று தங்களை 
அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்  .

எம்மாதிரியான காப்பீடு எடுத்துள்ளதை பொறுத்து உள்ளது உங்கள் இழப்பீடு .
பொதுவாக விபத்து நேர்கையில் , இழப்பீடு தரப்படுகிறது !
மேல் விவரம் கொடுத்தால் உறவுகள் உதவுவார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty காப்பிட்டு தொகையில் இருந்தது பணம் பெற

Post by naga8828 Thu Apr 02, 2015 9:37 am

விபத்து ஏதும் நடக்காமல் வாகனங்களின் உதிரி பாகங்கள் புதிதாக மாற்றவதற்க்கு நாம் வருடா வருடம் செலுத்தும் காப்பிட்டு தொகையில் இருந்தது பணம் பெற முடியுமா இல்லை விபத்து நடந்தால் மட்டுமே காப்பீட்டு தொகையை பெற முடியுமா
naga8828
naga8828
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 02/04/2015

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 12:17 pm

அன்பரே ," இரெண்டுசக்கர வாகன காப்பீடு" என்ற திரியில் இன்று அதிகாலையில் இதே கேள்வியை ,கேட்டு இருந்தீர் . ஒரே கேள்விக்காக இரு வேறு திரி ஆரம்பிக்கவேண்டாம் .
சிறிது பொறுமை காப்பீர் .நண்பர்கள் உதவுவார்கள் 
முதல் பதிவின் பின்னூட்டம் கண்டீரா ?
அறிமுகப்படுத்திக்கொள்ளும் தங்களை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 12:21 pm

இரண்டு திரிகளும் இணைக்கப்பட்டுள்ளன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by krishnaamma Thu Apr 02, 2015 12:21 pm

இப்போது தான் அந்த பதிவில் இணைத்து விடலாமா ஐயா? என்றுஎழுதி 'போஸ்ட்' என்று போட்டேன்..பார்த்தல் அது போல திரியே இல்லை என்று வந்தது....பார்த்தால் நீங்களே இணைத்து விட்டீர்கள் போல இருக்கு புன்னகை....சூப்பர் ஐயா!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 12:25 pm

விபத்து ஏதும் நடக்காமல் , உதிரி பாகங்கள் மாற்ற , காப்பீடு கிடைக்காது என்றே எண்ணுகிறேன் .
இருப்பினும் வேறு யாராவது ,வேறு விதமான தகவல் தருகிறார்களா என பார்ப்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 12:28 pm

"Great persons think alike " என்று இதற்குதான் சொல்லுவார்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by ராஜா Thu Apr 02, 2015 12:39 pm

naga8828 wrote:விபத்து ஏதும் நடக்காமல் வாகனங்களின் உதிரி பாகங்கள் புதிதாக மாற்றவதற்க்கு நாம் வருடா வருடம் செலுத்தும் காப்பிட்டு தொகையில் இருந்தது பணம் பெற முடியுமா இல்லை விபத்து நடந்தால் மட்டுமே காப்பீட்டு தொகையை பெற முடியுமா


கண்டிப்பாக பெற முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுமே திருடர்கள் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by krishnaamma Thu Apr 02, 2015 1:03 pm

T.N.Balasubramanian wrote:"Great persons think alike " என்று இதற்குதான் சொல்லுவார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128266

ஜாலி ஜாலி ஜாலி...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்  Empty Re: இரண்டு சக்கரம் வாகனங்கள் காப்பீடு விவரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum