ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Poll_c10லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Poll_m10லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Wed Apr 01, 2015 5:51 pm

First topic message reminder :

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம் புன்னகை

சிவா:

நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்

ராஜா:

இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்

பாலாஜி:

நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?

விமந்தனி:

அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல

கிருஷ்ணாம்மா:

நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்

பானு:

என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க

அய்யாசாமி ராம்:

குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு

மாணிக்கம் அய்யா:

மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்

ரமணியன் அய்யா:

லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

ஆதிரா:

இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக

யினியவன்:

இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Thu Apr 23, 2015 4:10 pm

M.M.SENTHIL wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமா, இந்த லூசியான்னா என்ன???????? சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132480

சிம்பு பாடுவாரே லூசுப்பெண்ணே என்று அதே வகையை சேர்ந்தது இது.
பெண் ,ஆணைப் பார்த்து " லூசுன்னா நீதானே " கேட்டால்
ஆண் அவளைப் பார்த்தது "லூசியான்ன நீதானே" கேட்டு ,சேமலாபம் விசாரிப்பது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ஜாஹீதாபானு Thu Apr 23, 2015 4:19 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமா, இந்த லூசியான்னா என்ன???????? சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132480

சிம்பு பாடுவாரே லூசுப்பெண்ணே என்று அதே வகையை சேர்ந்தது இது.
பெண் ,ஆணைப் பார்த்து " லூசுன்னா நீதானே " கேட்டால்
ஆண் அவளைப் பார்த்தது "லூசியான்ன நீதானே" கேட்டு ,சேமலாபம் விசாரிப்பது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132507

விளக்கம் போதுமா செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Thu Apr 23, 2015 7:55 pm

ஜாஹீதாபானு wrote:விளக்கம் போதுமா செந்தில்
பானு இன்னும் விளக்கனுமா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma Thu Apr 23, 2015 11:39 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமா, இந்த லூசியான்னா என்ன???????? சோகம் சோகம் சோகம்
இதை போட்டுக்கிட்டா லூசாகமே இருக்கலாமாம்.  ஜாலி  ஜாலி யினியவர் கண்டுபிடிப்பு.

நாங்கல்லாம் போட்டுகிட்டோம்.  நடனம்  நீங்களும் போட்டுகோங்க... நக்கல் நாயகம்  vpp ல யினியவரை அனுப்ப சொல்லுங்க. குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1132488

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 9 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum