Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
First topic message reminder :
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம்
சிவா:
நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்
ராஜா:
இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்
பாலாஜி:
நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?
விமந்தனி:
அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல
கிருஷ்ணாம்மா:
நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்
பானு:
என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க
அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு
மாணிக்கம் அய்யா:
மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்
ரமணியன் அய்யா:
லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
ஆதிரா:
இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
யினியவன்:
இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
விமந்தனி wrote:ஐயா மாம்பலமா...? அண்ணா நகர்ந்னு இல்ல நினைச்சேன்.
அண்ணா நகரே அண்ணாந்து பார்க்கும் மாம்பலத்தின் பலம் அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
கரெக்ட்...!யினியவன் wrote:Aathira wrote: நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.
ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே
கோச்சுக்கலையே கோச்சுகிட்டா நீ உளறுவதை நிறுத்தவா போற ன்னு சொன்னாப்ல கேட்டுச்சே
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
Aathira wrote:
என் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டீங்களா...
எப்பவோ படிச்சேன். ரமணியன் ஐயா மட்டும் கெமெண்ட் போட்டிருந்த அன்றே. சிரிச்சேன். என்ன எழுதுவது. தெரியவில்லை. அப்படியே போயிட்டேன்
பசங்க டவுட் கேக்கறப்ப கிளியர் பண்ணத் தெரியாம அப்படியே இடத்தை கிளியர் பண்ணிட்டு போவீங்களே அது மாதிரியா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ஆமா, இந்த லூசியான்னா என்ன????????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
வந்தாச்சா செந்தில்....? லிஸ்ட் ல உங்க பேர் ஏன் இல்லன்னு யினியவரை கேளுங்க...M.M.SENTHIL wrote:
ஆமா, இந்த லூசியான்னா என்ன????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
இதை போட்டுக்கிட்டா லூசாகமே இருக்கலாமாம். யினியவர் கண்டுபிடிப்பு.M.M.SENTHIL wrote:
ஆமா, இந்த லூசியான்னா என்ன????????
நாங்கல்லாம் போட்டுகிட்டோம். நீங்களும் போட்டுகோங்க... vpp ல யினியவரை அனுப்ப சொல்லுங்க.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
குளு குளுன்னு கவர்ச்சி படம் போட மடிப்பு அம்சா படத்தை
ஈகரையிலே தேடினா என்னமோ படம் வருதே...!!
-
http://www.eegarai.net/t2325-topic
ஈகரையிலே தேடினா என்னமோ படம் வருதே...!!
-
http://www.eegarai.net/t2325-topic
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ayyasamy ram wrote:குளு குளுன்னு கவர்ச்சி படம் போட மடிப்பு அம்சா படத்தை
ஈகரையிலே தேடினா என்னமோ படம் வருதே...!!
-
http://www.eegarai.net/t2325-topic
அது கல்யாணத்துக்கு முன்னாடி - சிவா அரை குறை லூசா இருந்தப்ப போட்டது
இப்ப கல்யாணம் ஆகி முழு லூசா ஆனப்புறம் சரி ஆயிட்டார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
யினியவன் wrote:ayyasamy ram wrote:குளு குளுன்னு கவர்ச்சி படம் போட மடிப்பு அம்சா படத்தை
ஈகரையிலே தேடினா என்னமோ படம் வருதே...!!
-
http://www.eegarai.net/t2325-topic
அது கல்யாணத்துக்கு முன்னாடி - சிவா அரை குறை லூசா இருந்தப்ப போட்டது
இப்ப கல்யாணம் ஆகி முழு லூசா ஆனப்புறம் சரி ஆயிட்டார்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ஹ..ஹா...ஹா.... நீங்க தேடிய படத்தை தானே காட்டியிருக்கு...?ayyasamy ram wrote:குளு குளுன்னு கவர்ச்சி படம் போட மடிப்பு அம்சா படத்தை
ஈகரையிலே தேடினா என்னமோ படம் வருதே...!!
-
http://www.eegarai.net/t2325-topic
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கப்சா செய்யும் முறை............!!
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் , அதன் பலன்களும்
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் , அதன் பலன்களும்
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum