Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 4:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
First topic message reminder :
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம்
சிவா:
நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்
ராஜா:
இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்
பாலாஜி:
நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?
விமந்தனி:
அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல
கிருஷ்ணாம்மா:
நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்
பானு:
என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க
அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு
மாணிக்கம் அய்யா:
மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்
ரமணியன் அய்யா:
லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
ஆதிரா:
இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
யினியவன்:
இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
krishnaamma wrote:ஒ ..அது வா இனியவன் ...'அட்டு' (தற்கால மெட்ராஸ் பாஷை இல் உபயோகிக்கப்படும் ஒரு வார்த்தை ) என்று சொல்லப்படும் ஒருவருக்கு 'ஊழியம்' - அதாவது வேலை செய்பவரை குறிப்பிடும் வார்த்தை தான் 'அட்டூழியம்'................
.
.
.
விளக்கம் ஓகே வா?
சூப்பர் வில்லங்கம்மா
அப்படியே இந்த அட்டு பிகர்ன்னா என்னன்னு கொஞ்சம் விளக்குங்கம்மா
மாம்பலத்துல அய்யா தேடிட்டு இருக்காறாம் - விளக்கத்த சொன்னேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே,
இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு..!
-
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே,
இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு..!
-
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
குளு குளு படத்தை கொடுத்து நம்மயேல்லாம் கெட்டு போகாம இருக்க ஐயா அய்யாசாமி அவுங்களுக்கு நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
அருமை ...........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
@2 ஃபிகர்
இதையா சொல்றீங்க யினியவன் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
T.N.Balasubramanian wrote: அப்பா சாமி பட்டது போதும்
ரமணியன்
அய்யா சாமி பட்டது போதலேன்னு படம் போட்டுட்டார் அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
மேற்கோள் செய்த பதிவு: 1128484T.N.Balasubramanian wrote:@2 ஃபிகர்
இதையா சொல்றீங்க யினியவன் ?
ரமணியன்
ஐயா நீங்களுமா????????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
சிவா wrote:தங்களின் கற்பனை அருமை!
ரொம்ப அடக்கி வாசிச்சுட்டீங்களே பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
அட்டூழியம் போயி அழிச்சாட்டியம் பண்றீங்களேம்மாkrishnaamma wrote:ஏன் இனியவன் அட்டூழியத்தின் விளக்கம் பிடிக்கலையா ? .....இல்ல இன்னும் படிக்கலையா? .....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
கட்டிடுச்சேayyasamy ram wrote:அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே,
இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு..!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கப்சா செய்யும் முறை............!!
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் அதன் பலன்களும்
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் அதன் பலன்களும்
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|