Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
First topic message reminder :
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம்
சிவா:
நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்
ராஜா:
இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்
பாலாஜி:
நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?
விமந்தனி:
அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல
கிருஷ்ணாம்மா:
நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்
பானு:
என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க
அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு
மாணிக்கம் அய்யா:
மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்
ரமணியன் அய்யா:
லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
ஆதிரா:
இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
யினியவன்:
இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
தங்களின் கற்பனை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
T.N.Balasubramanian wrote:
அதான் போட்டாச்சே ரெண்டுமே
இதானே வேண்டும் வேறென்ன வேண்டும் !
ரமணியன்
அவன் இரண்டும் போட்டானே
அவன் இரண்டும் போட்டானே
எனை மறக்காமல் போட்டானே
அப்படியே சிவாஜி ஸ்டைல்ல பாடிட்டீங்களே அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
விமந்தனி wrote: அருமை, அருமை.... சிரித்து, சிரித்து முடியல யினியவரே.... அதிலும், கிருஷ்ணாம்மா டாப்... அடுத்து பானு, அதற்கடுத்து ஐயா..... கிருஷ்ணாம்மாவும், பானுவும் ரொம்ப பாவம்.... கிருஷ்ணாம்மா வரட்டும்... நல்லா மாட்னீங்க.....
அதிருக்கட்டும், நான் அந்தமான் போகமட்டும் தானா லூசியா மாத்திரை எடுத்துப்பேன்? இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா யோசிச்சு இருக்கலாம்..... அதில் நான் கொஞ்சம் upset .....
பத்து ரூபாயில் ஆறு பேரு ன்னு சொன்னதால கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டேன் அவ்ளோ தான்
பெரிய ஆசைகளை துறந்த துறவி என எண்ணிவிட்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ராஜா wrote:
சூப்பர் அண்ணா , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களோட இந்த நகைச்சுவை பதிவு கண்டோம்.
படிக்கும் போதே சிரிப்பு அடக்க முடியல
அனைத்து மிக அருமை , அதிலும் இந்த நான்கும் Topஅய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு
மாணிக்கம் அய்யா:
மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்
ரமணியன் அய்யா:
லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
ஆதிரா:
இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
சும்மா இருக்க முடியல ராஜா அதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ஏன் இனியவன் அட்டூழியத்தின் விளக்கம் பிடிக்கலையா ? .....இல்ல இன்னும் படிக்கலையா? .....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
krishnaamma wrote: ம் ..........ரொம்ப அருமை இனியவன்....................உங்களைத்தவிர இப்படி யாராலும் எழுத முடியாது என்று நினைக்கிறேன்
எல்லோருடையதுமே ரொம்ப அருமை.........எப்போதும் போல நாங்கள் அனைவரும் படித்து ........................ என்று சிரித்தோம்.......................இதெல்லாம் ஒரு கலை இனியவன்..............அட்டகாசம் போங்கள் !
அப்படி எல்லாம் இல்லம்மா - முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை - அனைவராலும் முடியும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
பாலாஜி wrote:
சிரிச்சுட்டு சொம்போட எங்க கெளம்பிட்டீங்க நாட்டாம
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
T.N.Balasubramanian wrote:பானு "அட்டுழியம்"என்று எழுதியதற்கு , "அட்டூழியம்" ன்னாயினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு அளவே இல்லாம போச்சு .....
நினைக்க நினைக்க வருது
நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன?
என்ன என்று கேட்டதிலிருந்தே உங்கள் தமிழ் வளமை தெரிகிறது .
ரமணியன்
வளமை எளிமை தான் நம்பிக்கை இருந்தால் அப்படித்தானே அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ஜாஹீதாபானு wrote:எனக்கு தமிழ் ரைட்டர் வரவில்லை... அதனால் இப்படி எழுதிட்டேன் ஐயா ...
அதிலும் உங்க திறமையை கண்பித்து இருக்கிங்க கிரேட் தான்
உருது ரைட்டர் சொல்றத அப்படியே ரைட்டுங்க பானு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
ஆமா பானுஜாஹீதாபானு wrote:
நிஜமாவா சொல்றிங்க ??????????
ரா.ரா பற்றி ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?
ராரா பத்தி சொன்னா அப்புறம் ப்ரிவ்யூ ஷோ டிக்கட் தர மாட்டாரு அதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கப்சா செய்யும் முறை............!!
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் , அதன் பலன்களும்
» 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!
» கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து!
» கனவுகளும் பலன்களும்
» கனவுகளும் , அதன் பலன்களும்
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum