ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Poll_c10லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Poll_m10லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Wed Apr 01, 2015 5:51 pm

First topic message reminder :

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம் புன்னகை

சிவா:

நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்

ராஜா:

இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்

பாலாஜி:

நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?

விமந்தனி:

அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல

கிருஷ்ணாம்மா:

நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்

பானு:

என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க

அய்யாசாமி ராம்:

குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு

மாணிக்கம் அய்யா:

மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்

ரமணியன் அய்யா:

லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

ஆதிரா:

இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக

யினியவன்:

இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Thu Apr 02, 2015 4:29 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வருது

நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 4:56 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு  அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  வருது

நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128314

பானு "அட்டுழியம்"என்று எழுதியதற்கு , "அட்டூழியம்" ன்னா   
என்ன என்று கேட்டதிலிருந்தே உங்கள் தமிழ் வளமை  தெரிகிறது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ஜாஹீதாபானு Thu Apr 02, 2015 5:28 pm

எனக்கு தமிழ் ரைட்டர் வரவில்லை... அதனால் இப்படி எழுதிட்டேன் ஐயா ...

அதிலும் உங்க திறமையை கண்பித்து இருக்கிங்க கிரேட் தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ஜாஹீதாபானு Thu Apr 02, 2015 5:29 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வருது

நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128314

நிஜமாவா சொல்றிங்க ??????????

ரா.ரா பற்றி ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma Thu Apr 02, 2015 6:15 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு  அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  வருது

நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128314

ஒ ..அது  வா  இனியவன் ...'அட்டு' (தற்கால மெட்ராஸ் பாஷை இல் உபயோகிக்கப்படும்  ஒரு வார்த்தை )  என்று சொல்லப்படும் ஒருவருக்கு 'ஊழியம்' - அதாவது வேலை செய்பவரை குறிப்பிடும் வார்த்தை தான் 'அட்டூழியம்'................ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
விளக்கம் ஓகே வா? கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:40 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1128336
ஏம்மா இப்பிடி அட்டூழியம் பண்ணறீங்க ! அதிர்ச்சி அதிர்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma Thu Apr 02, 2015 6:52 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க அட்டுழியத்துக்கு  அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  வருது

நமக்கு அவ்வளவா தமிழ் தெரியாது பானு - இந்த அட்டூழியம் ன்னா என்ன? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128314

ஒ ..அது  வா  இனியவன் ...'அட்டு' (தற்கால மெட்ராஸ் பாஷை இல் உபயோகிக்கப்படும்  ஒரு வார்த்தை )  என்று சொல்லப்படும் ஒருவருக்கு 'ஊழியம்' - அதாவது வேலை செய்பவரை குறிப்பிடும் வார்த்தை தான் 'அட்டூழியம்'................ஜாலி ஜாலி ஜாலி .
.
.
விளக்கம் ஓகே வா? கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1128336
ஏம்மா இப்பிடி அட்டூழியம் பண்ணறீங்க ! அதிர்ச்சி அதிர்ச்சி
ரமணியன்

idhula yaar yaarukku uuzhiyam pannaraanu enakku therinjaaganum ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:56 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அப்பா சாமி பட்டது போதும் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma Thu Apr 02, 2015 7:54 pm

T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அப்பா சாமி பட்டது போதும் 

ரமணியன்

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Thu Apr 02, 2015 8:39 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா தேங்க்ஸ் சொல்வரோ என்னமோ நான் வி.பொ.பா அழுத்திட்டேன்

நீங்களுமா பானு? நன்றியை அய்யா அள்ளிட்டு போயிட்டதால விபோபா தான் உங்களுக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் - Page 2 Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum