ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

3 posters

Go down

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!   Empty புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

Post by சிவா Wed Apr 01, 2015 3:31 pm


புதுடில்லி: 'சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் தான் புற்றுநோய் வருகிறது என, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் ஏதும் தெரிவித்துள்ளதா... இல்லையே. எதன் அடிப்படையில், புகைபிடித்தால், புற்றுநோய் வரும் என கூறி, ஏராளமான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க முயற்சிக்கிறீர்கள்...' என, பா.ஜ., - எம்.பி., ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விற்பனைக்கான சிகரெட் பாக்கெட்டில், 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகத்துடன், புகை பிடித்ததால் பாதிக்கப்பட்ட நுரையீரல், வாய் போன்றவற்றின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இப்போது, 40 சதவீதமாக இருக்கும் இந்த எச்சரிக்கை படங்கள், இன்று முதல், 85 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்த பார்லி மென்ட் குழு, இதுகுறித்து ஆய்வு செய்தது. இந்தக் குழுவுக்கு, மகாராஷ்டிராவை சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., திலிப் காந்தி தலைமை வகித்தார். எச்சரிக்கை படங்களின் சதவீதத்தை உயர்த்தக் கூடாது என, அவர் அறிக்கை அளித்துள்ளார்.மேலும் அவர், மத்திய சுகாதார துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவிடமும் அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்.

அதன் முக்கிய அம்சங்களாவன:

* புகை பிடித்தால் புற்று நோய் வரும் என, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எதிலும் தெரிவிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்தியாவில் இத்தகைய கெடுபிடி அவசியமா... (உலகதிலுள்ள அத்தனை அறிவாளுகளும் நம்ம நாட்டிலதான்யா இருக்கானுக)

* இந்தியாவில் புகையிலை விளைச்சல் மற்றும் பீடி சுற்றும் தொழிலில் கோடிக்கணக்கான ஏழைகள் ஈடுபட்டுள்ளனர். புகைபிடித்தலுக்கு எதிரான பிரசாரத்தால், அத்தகைய ஏழைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* எனவே, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் அட்டையில், 85 சதவீத எச்சரிக்கை படங்கள் அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலிப் காந்தியின் இந்த அறிக்கைக்கு, பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''காந்தியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,'' என, அவர் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, ''அவரின் அறிக்கையை பார்த்து, நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். புற்றுநோய் பற்றி அவர் சரிவர அறியவில்லை என்பது இதில் தெரிய வருகிறது,'' என்றார்.

புள்ளிவிவரம்:

* கடந்த, 2011ல், புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் பொருளாதார பாதிப்பு செலவு, 1 லட்சம் கோடி ரூபாய். இது, அந்த ஆண்டில், மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்திற்காக செலவழித்த தொகையை விட, 12 சதவீதம் அதிகம்.

* உலகிலேயே இந்தியாவில் தான், வாய் புற்றுநோய் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 75 ஆயிரம் முதல், 80 ஆயிரம் புதியவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.


புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!   Empty Re: புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

Post by ஜாஹீதாபானு Wed Apr 01, 2015 5:28 pm

இப்படி சொல்லியாச்சா விளங்கிடும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!   Empty Re: புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

Post by ayyasamy ram Wed Apr 01, 2015 7:03 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!   Empty Re: புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலையில் எழுந்ததும் சிகரெட் புகைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்
» மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்
» காலைவாரும் கனடா: தமிழர்களுக்கு பிரச்சனை இல்லையாம்
» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?
» இடிபாடுகள் வாஸ்துபடி இல்லையாம்...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum