புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
59 Posts - 58%
heezulia
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
54 Posts - 58%
heezulia
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_m10 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 12:24 am

 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  SIdk7RdukRSgY98m9wgz+iages

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம்.

ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம்.பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணமும், பார்வதி – பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை – திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் மூலம் அறியலாம்.

 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Z5frKDyPQp6AO7WaWko5+images

இந்தத் திருமணங்கள் மட்டுமா? ஒரே சமயத்தில் ஒரே மணமேடையில் இதிகாச ஜோடிகள் நால்வர் இணைந்ததும் இந்த சுபதினத்தில்தான். ராமன் – சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்ணன்- சுருதகீர்த்தி என ஜகம்புகழும் புண்ணிய கதையான ராமாயணம் தெரிவிக்கின்றது.

கல்யாணக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல! பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பெருவிழாவும் இந்நன்னாளில்தான். பழனியில் காவடி உற்ஸவம், திருமயிலையில் அறுபத்து மூவர் உற்ஸவம், செந்தூரிலும், சுவாமி மலையிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்ஸவம், மதுரையில் மீனாட்சி கல்யாணம் என பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா!

பந்தள குமாரனாக மணிகண்ட பெருமான் கேரள பூமியில் அவதரித்ததும் இந்நன்னாளே! அதனால்தான் சபரிமலையில் இந்த தினத்தில் ருத்ர பாராயணம் மற்றும் மகா அபிஷேகம் ஹரிஹர சுதனுக்கு நடைபெறுகிறது.

வில் விஜயன் அர்ஜுனனுக்கு “பல்குனன்’ என்றும் பெயர் விளங்கக் காரணம் பாண்டவரில் புகழ் பூண்டவனாக விளங்கும் அவன் இந்நன்னாளில் பிறந்ததால் தான்.

விசேஷமான இத்திருநாளில் விரதம் இருப்பதும், அன்னதானம் வழங்குவதும் நம் முன்வினைகளை நீக்கி நலம் அருளும். பங்குனி உத்திர விரதத்தை பாங்குறக் கடைப்பிடித்தே பாற்கடலில் தோன்றிய திருமகள் பெருமாள் மார்பில் இடம்பெற்றாள் எனப் பேசுகின்றன இதிகாசங்கள்.

இருப்பவர்களை சிறப்பாக வாழ வைப்பது மட்டுமல்ல இவ்விரதத்தின் மகிமை. இறப்பவரையும் எழுப்பவல்லது பங்குனி உத்திரம். ஆம்! நெற்றிக்கண் நெருப்பால் நிர்மூலமான மன்மதனை அவன் மனைவி ரதி தேவிக்காக சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இம்மங்கள நித்திலத்தில்தான்!

தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 12:28 am

 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  HDL0K6ZOQumEaHpoC3fS+Murugan-abishekam

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திர திருநாள் போற்றப்படுகிறது. தெய்வத் திருமணங்கள் பங்குனி பௌர்ணமி திருநாளில் நடத்தப்படுகின்றன. அந்த சமயங்களில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது.

சிதம்பரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இம்மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இக்கோயிலில் முதல்நாள் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா துவங்கும். அன்றைய தினம் குராமரம் பூக்களால் நிறைந்து அழகுடன் காட்சி தரும். திருவிழா நடக்கும் பத்து நாள்களும் இம்மரத்தில் பூக்கள் நிறைந்து மணம் பரப்பும். பதினோராம் நாள் கொடியிறக்கத்தின்போது மரத்தில் இருக்கும் அனைத்து பூக்களும் உதிர்ந்து பூக்கள் இல்லாது காட்சியளிக்கும். இம் மலர் பூத்திருக்கும் காலங்களில் முருகப்பெருமானுக்கும் அம்மனுக்கும் அர்ப்பணித்து வழிபடுவர். ஒவ்வோர் ஆண்டும் இந்த அதிசயம் நிகழும்.

திருஞானசம்பந்தர், மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.

 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  3BvnA5n6QoCU3l2yXxHo+Astro-articles-143

திருமலை- திருப்பதியில் உள்ள பதினான்கு தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் பங்குனி உத்திர நாளில் அனைத்து புனித தீர்த்தங்களும் வந்து இணைவதாக ஐதீகம். எழுமலையானை தரிசிப்பதற்கு முன்பாக இத்தீர்த்தத்தில் நீராடி பலன் பெறுகிறார்கள்.

திருநெல்வேலி, தெற்கு கருங்குளத்தில் பூசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திரத் திருவிழாவின்போது ஆண்கள் தயாரித்து படைக்கும் கொழுக்கட்டை வழிபாடு பிரசித்தமானது. மேலும் பங்குனி உத்திரம் பத்து நாள் விழாவும் நடைபெறுகிறது. அச்சமயத்தில் இங்குள்ள தலவிருட்சம் ஒருசில நாள்களுக்கு பூத்துக் குலுங்கும். விழா முடிவடைந்ததும் மரத்தில் உள்ள பூக்கள் உதிர்ந்துவிடும். பின்னர் அடுத்த பங்குனி உத்திர விழா சமயத்தில்தான் பூக்குமாம்!

டி.ஆர். பரிமளரங்கன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 1:24 am

 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  103459460
-
 பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015  Ws8yRm0uTNeQZhSXHKIM+r12

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக