ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

2 posters

Go down

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Empty உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

Post by சிவா Tue Mar 31, 2015 4:25 pm


பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. 2-வது கட்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் முழு உறுப்பினர் விபரத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சியினை வலுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதிலிருந்து கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கைக்கு நவீன தொழில்நுட்ப முறை மற்றும் ஆன்-லைனும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்லவரவேற்பு கிடைத்து உள்ளது. மொபைல் வாயிலாக மிஸ்டுகால் கொடுத்தவுடன், பதிவுஎண் அனுப்பி வைத்து உறுப்பினர் விண்ணப்பம் வழங்கி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியே இதுவரையில் 8 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அதனை தற்போது பாரதீய ஜனதா முறியடித்து உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளது.


உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Empty Re: உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

Post by சிவா Tue Mar 31, 2015 4:26 pm

உறுப்பினர் சேர்க்கையில் உலக 'சாம்பியன்': பா.ஜ.,வை தொடர்ந்து காங்கிரசும் களம் இறங்கியது

புதுடில்லி: பா.ஜ.,வை தொடர்ந்து, காங்கிரசும், இணையம் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளது. இதற்காக, தனியாக, 'மொபைல் அப்ளிகேஷனும்' உருவாக்கப்பட்டுள்ளது.

8.8 கோடி உறுப்பினர்கள்:

மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததுமே உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டத் துவங்கியது. மொபைல் போன்களில் குறிப்பிட்ட எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தால், உறுப்பினராக சேரும் திட்டத்தையும் அறிவித்தது. இதற்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதுவரை, பா.ஜ.,வில், 8.8 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், இதன் மூலம், உலகிலேயே அதிக உறுப்பினர்களை உடைய கட்சி என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் பா.ஜ., தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். பத்து கோடி உறுப்பினர்கள் என்னும் இலக்கை அடைய, ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்தப்படுவதாக, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக, சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 8.6 கோடி உறுப்பினர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எளிதாக்கும் வகையில்...:

இதைத் தொடர்ந்து, காங்கிரசும், இணையம் வாயிலான உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் தரத் துவங்கிஉள்ளது. இந்த திட்டத்தை, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், அவர் மனைவி குர்சரண் கவுர் ஆகியோர் டில்லியில் நேற்று துவக்கி வைத்தனர். மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்கும் வகையிலும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும், மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் காங்கிரஸ் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் வாயிலாக புதிய உறுப்பினர்கள் சேர முடியும்.

மற்ற கட்சிகளில் உறுப்பினர்கள்

காங்கிரஸ் - 3.8 கோடி
திரிணமுல் காங்கிரஸ் - 1 கோடி
சமாஜ்வாதி - 1.50 கோடி
பகுஜன் சமாஜ் - 1.50 கோடி
அ.தி.மு.க., - 1.50 கோடி
தி.மு.க., - 1.25 கோடி
ஆம் ஆத்மி - 4 லட்சம்
ஐக்கிய ஜனதா தளம் - 1.20 கோடி
இந்திய கம்யூ.. - 70 லட்சம்
மார்க்சிஸ்ட் - 80 லட்சம்


உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Empty Re: உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

Post by ayyasamy ram Tue Mar 31, 2015 6:10 pm

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Empty Re: உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» டெல்லி மேல்- சபை தேர்தல்: பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டளிப்பார்களா? ராஜஸ்தான் ஓட்டலில் சிறைவைப்பு
»  குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்
»  அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum