ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
போலி உலகமடா சாமி! Poll_c10போலி உலகமடா சாமி! Poll_m10போலி உலகமடா சாமி! Poll_c10 
heezulia
போலி உலகமடா சாமி! Poll_c10போலி உலகமடா சாமி! Poll_m10போலி உலகமடா சாமி! Poll_c10 
E KUMARAN
போலி உலகமடா சாமி! Poll_c10போலி உலகமடா சாமி! Poll_m10போலி உலகமடா சாமி! Poll_c10 
mohamed nizamudeen
போலி உலகமடா சாமி! Poll_c10போலி உலகமடா சாமி! Poll_m10போலி உலகமடா சாமி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி உலகமடா சாமி!

2 posters

Go down

போலி உலகமடா சாமி! Empty போலி உலகமடா சாமி!

Post by krishnaamma Tue Mar 31, 2015 10:10 am

போலி உலகமடா சாமி! L7ntECwnRrugdeMeUySp+planepeople1

"கல்யாணம் பண்ணிப்பார்.... வீடு கட்டிப்பார்"- இது பழசு...
.
.
.
வெளிநாடு வந்துப்பார்"... இது புதுசு.


பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம். ஆனாலும் இது ஒரு மாய வலை. சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது. வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.

நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு, வரவு, செலவு இவையெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.

வலிக்கும்.. ஆனாலும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது. யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

அழுவோம்... ஆனாலும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

வலியென்றால் தோளில் சாயவும், சந்தோசம் என்றால் அணைத்துக் கொள்ளவும், அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கண் எட்டும் தூரம் வரை, தனிமை மட்டும்தான் மிஞ்சும்.

நன்றாக பசிக்கும். நிறைய சாப்பிடவும் செய்வோம். ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது. ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில் ஒரு வித ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

நியாயமாக பார்த்தால், ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது போன் பண்ணி விசாரிக்க வேண்டும். ஆனாலும், அப்படி யாரும் கூப்பிட போவதில்லை என்றும் தெரியும். மறந்த உலகமல்ல... மறந்ததாக நினைக்கும் உலகம்.

தெரிந்தும் யாராவது விசாரிக்க மாட்டார்களா? பள்ளியில் ஒன்றாக விளையாடிணோமே அந்த நண்பன் அழைக்கமாட்டானா அன்பாக.! சொந்தம் கொண்டாடிய உறவுகாரர்கள் அழைக்க மாட்டார்களா மாப்ளே .. மச்சான் என்று... என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனாலும், குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு வாரம் போன் பண்ணாமல், இருந்து பாருங்கள். நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.... "என்னப்பா, வெளிநாடு போன உடனே எங்களையெல்லாம் மறந்திட்டபோல" என்று.... அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே பதில் சொல்ல வேண்டும்!

ஊருக்கு திரும்பி வந்தவுடன் அற்ற குளத்தின் அருநீர் பறவைபோல மீண்டும் வரும் நட்பு - உறவு மறந்த கூட்டம் மறதி என்னும் மருந்தை தடவி வாயார பேசுவோம். வெட்கமில்லாமல் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றதும் தலைவலி தைலம் கொடுத்து அகத்தின் நிலை சொல்லாமல் சொல்வோம்... போலி உலகமடா சாமி!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை வெளிப்படுத்தும் இந்த வரிகளைப் படித்த பிறகாவது, நம் உடன்பிறப்புகளோ நண்பர்களோ வெளிநாடுகளில் இருந்தால், அன்பைப் பரிமாறுவோம்.... பாசம் காட்டுவோம்!

அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போலி உலகமடா சாமி! Empty Re: போலி உலகமடா சாமி!

Post by M.Saranya Tue Mar 31, 2015 10:17 am

போலி உலகமடா சாமி! 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

போலி உலகமடா சாமி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum