ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை!

Go down

தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை! Empty தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை!

Post by ayyasamy ram Tue Mar 31, 2015 6:57 am

தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை! KcfT6ChsRkiy8hNinOTj+sribalajimahimaimovie
-
எம்.ஜி.எஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.வி. கோபால் ராம் இயக்கும் படம் ஸ்ரீ பாலாஜி மகிமை.

இப்படத்தில் சாய் கிரண் ‘ஸ்ரீ பாலாஜி’ கடவுளாகவும், படத்தின் இயக்குனர் கோபால் ராம் பக்தராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். மற்றும் டெல்லி கணேஷ், வையாபுரி, விச்சு, விஜய்பாலாஜி, தமிழ்மணி, ஸ்ரீவித்யா, டப்பிங் ஜானகி, சங்கீதா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கடவுள் கொடுக்கும் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் மனிதன் தவறு செய்யும் போது கடவுள் நேரில் வந்து செய்யும் அற்புதங்களையும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல விஷயங்களை அறிவுறுத்துவதையும் சுவைபடச் சொல்லும் படமாக ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபால் ராம்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஊத்துக்கோட்டை, திருப்பதியில் நடைபெற்றது.இரண்டு இசையமைப்பாளர்கள் பார்த்தசாரதி மற்றும் ராஜ்பாஸ்கர் இணைந்து இசைமழை பொழிந்திருக்கிறார்கள். பாடல்களை பன்னீர் செல்வம் எழுதியிருக்கிறார். இப்பாடல்களை உன்னி கிருஷ்ணன், சாகேத், பானு, சமீரா ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஸ்பெஷல் எஃபெக்ட், பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

மே மாதம் படம் திரைக்கு வரும் விதத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீடு, ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களால் முதல் சிடி வெளியிட நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், இப்படத்தில் பாடல் பாடிய உன்னி கிருஷ்ணன், சரிகம சென்னை மேலாளர் ஆனந்த், சின்னி ஜெயந்த், ரங்கநாயகலு மற்றும் இப்படத்தில் பணியாற்றவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

=

தினமணி-சினிமா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84006
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum