Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
3 posters
Page 1 of 1
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சுமார் 200 தாய், சேயிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர் எம்.பெரியசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அறுவைச் சிகிச்சை செய்து தாயிடமிருந்து குழந்தையை எடுத்தவுடன் தொப்புள்கொடியின் இரு முனைகளும் துண்டிக்கப் படுகின்றன. இதனால், அதில் உள்ள சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இந்த ரத்தத்தைப் பாதுகாத்து, மீண்டும் அந்தக் குழந்தைக்கே செலுத்துவது குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொப்புள்கொடி
குழந்தை பிறந்ததும் தொப் புள்கொடி துண்டிக் கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் ஆய்வு செய்யப் பட்டது.
அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் சுமார் 1 நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத் தம் வீணாவதில்லை. மேலும், குழந்தையின் எடை, ஹீமோ குளோபின், ஆற்றல் அதி கரிக்கிறது. தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.
அறுவைச் சிகிச்சையின்போது, குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளில் தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால், தாயின் கர்ப்பப்பையில் ரத்தக் குழாய்கள் சுருக்கம் ஏற்படாமல், நீண்டநேரம் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால், கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ஆய்வின்படி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு தொடர்பைத் துண்டிப்பதனால் தாய்-சேயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
இதன் தொடர்பாக வந்த பின்னூட்டமும் , படிக்க தகுதி உள்ளது என நினைக்கிறேன்
'
ரமணியன்
'
நன்றி -ஹுசைனம்மா !ஹுசைனம்மா wrote:இது புதிய முறை அல்ல. பல காலமாகவே (நல்ல) மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருவதுதான். ஆனால், எதிலும் அவசரகதியாகிவிட்ட இன்று, இரண்டு நமிடங்கள் தாமதித்து தொப்புள் கொடியை க்ளிப் போட யாருக்கும் பொறுமை இல்லை. கடகடவென்று காரியங்களை முடித்தால் போதும் என்ற மனோபாவமே தொப்புள் கொடி இரத்தம் குழந்தைக்குக் கிடைக்காமல் செய்கிறது. இன்னொரு மோசடியையும் குறிப்பிட வேண்டும். தொப்புள்கொடி இரத்தத்தில் அரிய வகை ஸ்டெம் செல்கள் நிறைந்து இருப்பதால், அதை குழந்தைக்குச் சேரவிடாமல், அதை எடுத்து பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டு, தொப்புள்கொடி இரத்தம் குழந்தைக்குச் சென்று சேர உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இம்மருத்துவரைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
//தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.//
எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் !.......சூப்பர் ! நம்மால் தான் சிலதை புரிந்து கொள்ள முடிவதில்லை .நல்ல பகிர்வு ஐயா
எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் !.......சூப்பர் ! நம்மால் தான் சிலதை புரிந்து கொள்ள முடிவதில்லை .நல்ல பகிர்வு ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
கடவுள் ஒரு சிறந்த விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் and what not !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
T.N.Balasubramanian wrote:கடவுள் ஒரு சிறந்த விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் and what not !
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்க புதிய ‘செயலி’
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க மினி குளம் - மாநகராட்சி புதிய திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum