ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை

2 posters

Go down

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை Empty காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை

Post by ராஜா Mon Mar 30, 2015 12:17 pm

கோவை: காதல் என்ற பெயரில் இளம்பெண்களிடம் பழகி, அந்தரங்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன; பணம் கொடுக்க முடியாத பெண்கள் தவறான பாதைக்கு சென்று சீரழிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர பகுதியில், தனிப்படை போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையில், விபசார கும்பல்கள் பிடிப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பீளமேடு பகுதியில் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கல்லுாரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னை காதலித்த கல்லுாரி மாணவர் ஒருவர் அந்தரங்களை வீடியோ எடுத்ததாகவும், காதல் முறிந்த பின், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால், விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், விபசாரத்தில் ஈடுபட்டு சிக்கிய ஆசாமி ஒருவனிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், காதலிப்பது போல் கல்லுாரி மாணவிகளிடம் பழகி, அவர்களது அந்தரங்களை வீடியோ எடுத்து வந்தது தெரியவந்தது. அந்த வீடியோ காட்டி பணம் பறித்ததும், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் கல்லுாரி மாணவிகள் தவறான வழிகளை தேர்ந்தெடுக்கவும், தற்கொலை போன்ற துயர மான முடிவுகளை எடுக்கவும் வழிவகை செய்கிறது.

சமீபத்தில், 'வாட்ஸ்அப்'பில், திருமணமாகாத தனியார் கல்லுாரி பேராசிரியை ஒருவரின் ஆபாச போட்டோக்கள் உலா வந்தன. இவரை காதலித்த மாணவர் ஒருவர், அந்த போட்டோக்களை, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பியது, விசாரணையில் தெரியவந்தது. இதையறிந்ததும் குறிப்பிட்ட பெண், திடீரென மாயமானார். அவரின் நிலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.காதல் என்ற பெயரில் ஏமாறும் பெண்கள், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும்போது, தவறை உணர்ந்து பெற்றோரிடம் தெரிவிப்பதே நல்லது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'காதல் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி 'வீடியோ' எடுத்து பணம் பறிக்கும் புகார்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. இதை தங்களுக்கு சாதகமாக கருதும் மோசடி நபர்கள், பெண்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும் பெண்கள், மோசடி நபர்களுக்கு அடிபணிவதை காட்டிலும், தங்களது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு சரணடையலாம். இதனால், பெண்கள் தவறான வழிகளுக்கு செல்வதை தவிர்க்கலாம். புகார் அளிக்கப்பட்டால், ரகசிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
-thinamalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை Empty Re: காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை

Post by M.Saranya Mon Mar 30, 2015 5:10 pm

சோகம் சோகம் அட பாவமே


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதல் போர்வையில் ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கொடுமை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மீட்புப் பணி போர்வையில் நகை திருடிய கொடுமை
» மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமியின் வாடிக்கை- சீமான் பேட்டி
» குறி சொல்வதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த பெண் கைது
» படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்
» அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum