புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
165 Posts - 76%
heezulia
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
மரத்தடி அதிகாரிகள்! Poll_c10மரத்தடி அதிகாரிகள்! Poll_m10மரத்தடி அதிகாரிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தடி அதிகாரிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2015 8:58 am



சுற்றிலும் வயல்வெளி, சில்லென்று மலையோரக்
காற்று, அரசமரத்தடியில் கரும்பலகையில் ஆசிரியர்
எழுதுவதை கவனமாகக் கேட்டு, அக்கறையாக
எழுதும் ஆயிரக்கணக்கானவர்கள்…

எல்லோருமே எம்.எஸ்.சி., எம்.ஃபில் படித்தவர்கள்.
இவர்கள்தான் நாளைய தமிழகத்தின் கிராமங்களை
நிர்வகிக்கப் போகிறவர்கள். காவல்துறையில்,
ஆசிரியப் பணியில், மற்ற பணிகளிலும் அதிகாரிகளாய்
பதவி வகிக்கப் போகிறவர்கள்.

ஆயக்குடியை அடுத்த அந்த இலவச மரத்தடி பயிற்சி
கூடத்தில் பயிற்சி எடுத்தவர்கள்தான் கடந்த முறை
நடந்த தேர்வில் தமிழகத்திலேயே அதிகளவில் வெற்றி
பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனார்கள்.

அவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த
ஆசிரியர்களை சந்தித்தபோது,

“கிராமங்களிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ,
மாணவியரை நாங்கள் பட்ட வேதனைகளை அனுபவிக்க
விடுவதில்லையென்று, நாங்கள் உறுதி எடுத்துக்
கொண்டோம்.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுத் தறைத்
தேர்வுகள் எழுத பயிற்சி தருவதென்று மையம்
தொடங்கினோம்.

இதுவரை 3300 பேர் எங்களிடம் பயிற்சி பெற்று அரசு
வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே
கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான். அதிலும்
பெரும்பாலானோர். முதுநிலை படிப்பு முடித்தவர்கள்’
என்றனர்.

இவர்களிடம் பயிற்சி பெற்று, தற்போது அரசுப் பள்ளியில்
ஆசிரியையாக இருக்கும் ராஜேஸ்வரி, “எங்கள் ஊர்
மாரப்ப கவுண்டன் வலசு. ஒரு சிறு கிராமம். இங்கு,
பெண்கள் உயர்கல்வி பெறுவதே அபூர்வம்.

நான் படித்தபோது எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். அதிலும்
அரசு வேலையில் சேர்ந்தது. பெரிய திருப்பத்தையே
ஏற்படுத்தியது’ என்கிறார்.

இவரைப் போல் கிராமத்தில் – குடிசையில், வருங்காலம்
கேள்விக்குறியாய் இருந்தவர்களையும் அரசு வேலையில்
அமர வைத்து அழகு பார்க்கும் இந்த ஆயக்குடி மையத்தில்
சேர எந்தக் கட்டணமும் இல்லை

ஆனால் அவர்கள் பிரதிபலனாக கேட்பதெல்லாம்
ஒரேயொரு உறுதி மொழியைத்தான் “நான் அரசு
வேலையில் சேர்ந்த பிறகு, லஞ்சம் வாங்க மாட்டேன்’
என்பதே அது.

—————————————–

– வீரகேரளம் சரவணன் – கல்கி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 5:27 pm

மரத்தடி அதிகாரிகள்! 3838410834 மரத்தடி அதிகாரிகள்! 3838410834
ஆச்சர்யமாக உள்ளது..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மரத்தடி அதிகாரிகள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக