ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

4 posters

Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by jayaravi Sun Mar 29, 2015 7:28 pm

ஸ்ரீ மஹா விஷ்ணு  ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார்

பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----

சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --

பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---

கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்

" ராமா ! நீ  செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது .  இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி  உனக்கே ராமா ! "  

விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!  

" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் !  இதைவிட  எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று  வா !"

அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து  அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும்  வரம் இது பிரபோ !  

சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு  சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!

மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty அறியப்படாத சில உண்மைகள் :  இராமாயணம் –PART -2

Post by jayaravi Sun Mar 29, 2015 8:29 pm



எல்லா தேவர்களும் ஒருமுறை விஷ்ணுவிடம் சென்று நீங்கள் எடுத்த 9 அவதாரங்களில் எந்த அவதாரம் உங்களுக்கு மிகவும் கடினமாக , சவாலாக இருந்தது என்று வினைவினர் ...

விஷ்ணு சிறிதுகூட யோசிக்கவில்லை - உடனே சொன்னாரார்  - ராம அவதாரம் தான் !

எல்லோருக்கும் மிகவும் ஆச்சிரியம் - ஏன் அந்த அவதாரம் உங்களுக்கு கடினமாகவும், சவாலாகவும் அமைந்தது - கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் என்று கெஞ்சினர் .

விஷ்ணு கூறுகிறார் - நாமும் கேட்ப்போமா ?

" மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான் ! அதிலும் ஒரு உத்தமனாக , தாய் , தந்தைக்கு அடங்கிய , அவர்களை தெய்வமாக , நினைக்க கூடிய ஒரு இருதயம் உள்ளவனாக , தம்பிகளை அரவணைத்து செல்பவனாக , கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் , ஏக பத்தினி விரதனாக , மக்கள் தலைவனாக , விலங்குகள் கூட போற்றி புகழும் இளகிய மனம் கொண்டவனாக , பதவி , பொருள்கள் மீது  பற்று  இல்லாதவனாக , பெரியவர்களை மதிப்பவனாக – அதர்மத்தை கண்டு பொங்கி எழுபவனாக - இப்படி எல்லா நற் குணங்களையும் கொண்டவனாக வாழ்ந்து காட்டுவது எவ்வளவு கடினம் என்று என்னுடைய ராமவதாரத்தில் புரிந்து கொண்டேன் - மற்ற அவதாரங்களில் இல்லாத ஒரு சவால் - இந்த ஒரு அவதாரத்தில் மற்றுமே எனக்கு அமைந்தது - மாயாஜாலங்கள்  காட்ட தெரியாத , தெய்வீக தன்மைகள் இல்லாத ஒரு அவதாரம் - இராவணனை ஒரு நொடியில் அழித்திருக்க முடியும் நான் கண்ணனாக இருந்திருந்தால் - இங்கு நான் இராமர் - சாதாரண  மனிதன்.14 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது . ஆனால்  ஒன்று உண்மை - மற்ற அவதாரங்கள் ஏற்படுத்தாத பெருமைகளை , மனிதனாக அவதரித்த ராம அவதாரம் எனக்கு பெற்று கொடுத்தது - நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று  கொள்ள வேண்டிய பாடம் இது - சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு இராமனாகத்தான் அவதரிப்பேன் " என்று விஷ்ணு முடித்தார் . இராமர் நம் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கிறார் - அவருடைய  பண்புகளை வளர்த்துக்கொள்ள தெரியாமல் , பத்து தலை கொண்ட இராவணனாக வாழ்ந்துகொண்டுருக்கிறோம் ---
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by ராஜா Mon Mar 30, 2015 10:51 am

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  103459460 மிக்க நன்றி jeyaravi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by விமந்தனி Mon Mar 30, 2015 1:27 pm

மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான்! நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது -
அருமை..!

தொடருங்கள், அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்.


அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by M.Saranya Mon Mar 30, 2015 4:11 pm

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Empty Re: அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum