புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_m10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_m10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10 
3 Posts - 8%
heezulia
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_m10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_m10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_m10எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:11 am

கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. இந்த கொலஸ்ட்ரால் வேறுபாட்டை எப்படி அறிவது?

ரத்தக் கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

`நல்ல’ - `கெட்ட’ கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன.

அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் ஹெச்.டி.எல்.): அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகைக் கொலஸ்ட்ரால் குறைக்கிறது.

குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (லோ டென்சிடி லிபோபுரோட்டீன் எல்.டி.எல்.): குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

ரத்த மிகைக் கொழுப்பு ஏன்?

பல குடும்பங்களில் ரத்த மிகைக் கொழுப்பு காணப்படலாம். ஆனால், பெரும்பாலும் ரத்த மிகைக் கொழுப்புக்குக் காரணம், ஆரோக்கியமற்ற உணவும் உடலியக்கச் செயல்பாடு இல்லாமையுமே. அறிகுறிகளையோ எச்சரிக்கை சமிக்ஞைகளையோ ரத்த மிகைக் கொழுப்பு அரிதாகவே வெளிப்படுத்துகிறது.

ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். இவை பொதுவாகக் குமிழி போல இருக்கும். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.

சிலவேளை ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு போன்ற கண்டறியப்படாத மருத்துவ நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ரத்த மிகைக் கொழுப்பு இருந்தால்?

ஆரோக்கியமாக உண்ணுங்கள். அவற்றில் பழங்கள், காய்கள் போன்றவை அதிகமாக இருக்க வேண்டும். கொழுப்புச் சத்து குறைந்த மாமிசம், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைந்த அளவு உண்ணலாம்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் உங்களுக்கு உள்ள ரத்த மிகைக் கொழுப்பின் அளவு குறையவில்லை என்றால், மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

வெளிப்படையாக மாற்றங்கள் தெரியாவிட்டாலும் மருத்துவர் தரும் மருந்துகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள்.

தி இந்து

எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 29, 2015 4:22 pm

நல்ல பதிவு .
முக்கியமாக மூத்த குடிமக்கள் வருடம் ஒரு முறையாவது 
இரத்தப் பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும் .

நல்ல கொழுப்பு --HDL 55mg /dl  மேல் இருக்கவேண்டும் (35 க்கு குறையக்கூடாது
கெட்டக் கொழுப்பு LDL 130mg /dl கீழ் இருக்கவேண்டும் (160 க்கு மேல் இருக்ககூடாது )
(எடுக்கும் முறைக்கு தக்கப்படி கொடுக்கப்பட்ட எண்கள் மாறும் )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 29, 2015 5:01 pm

நல்லதென்ன சார் கெட்டதென்ன சார் ?
காசில்லாத நம் உலகத்திலே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 29, 2015 5:43 pm

T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு .
முக்கியமாக மூத்த குடிமக்கள் வருடம் ஒரு முறையாவது 
இரத்தப் பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும் .

நல்ல கொழுப்பு --HDL 55mg /dl  மேல் இருக்கவேண்டும் (35 க்கு குறையக்கூடாது
கெட்டக் கொழுப்பு LDL 130mg /dl கீழ் இருக்கவேண்டும் (160 க்கு மேல் இருக்ககூடாது )
(எடுக்கும் முறைக்கு தக்கப்படி கொடுக்கப்பட்ட எண்கள் மாறும் )
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1127598
-
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2015 6:13 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை...நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 29, 2015 6:51 pm

என் கொழுப்பு இதில் எவ்வகைப்படும் சிவா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 29, 2015 7:40 pm

யினியவன் wrote:என் கொழுப்பு இதில் எவ்வகைப்படும் சிவா?
மேற்கோள் செய்த பதிவு: 1127627

எல்லாருக்கும் நல்ல /கெட்ட கொழுப்பு இருக்கும் . உங்களுக்கும் இருக்கும் .
இருந்தாலும் உங்கள் கொழுப்பு எந்த வகை உங்களுக்கும் தெரியும் 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 29, 2015 8:18 pm

T.N.Balasubramanian wrote:
எல்லாருக்கும் நல்ல /கெட்ட கொழுப்பு இருக்கும் . உங்களுக்கும் இருக்கும் .
இருந்தாலும் உங்கள் கொழுப்பு எந்த வகை உங்களுக்கும் தெரியும் 
ரமணியன்

எனக்கு நல்ல கொழுப்பு, பிறருக்கு அது கெட்டதா ஆயிடுதோ அய்யா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 29, 2015 8:21 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
எல்லாருக்கும் நல்ல /கெட்ட கொழுப்பு இருக்கும் . உங்களுக்கும் இருக்கும் .
இருந்தாலும் உங்கள் கொழுப்பு எந்த வகை உங்களுக்கும் தெரியும் 
ரமணியன்

எனக்கு நல்ல கொழுப்பு, பிறருக்கு அது கெட்டதா ஆயிடுதோ அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1127632

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மீண்டும் சந்திப்போம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 29, 2015 8:23 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
எல்லாருக்கும் நல்ல /கெட்ட கொழுப்பு இருக்கும் . உங்களுக்கும் இருக்கும் .
இருந்தாலும் உங்கள் கொழுப்பு எந்த வகை உங்களுக்கும் தெரியும் 
ரமணியன்

எனக்கு நல்ல கொழுப்பு, பிறருக்கு அது கெட்டதா ஆயிடுதோ அய்யா புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மீண்டும் சந்திப்போம்

ரமணியன்

அப்படித்தான் போலிருக்கு - ஓடுவதில் இருந்தே தெரியுது புன்னகை

அய்யய்யோ வயசான காலத்தில அய்யாவ ஓட விட்டுட்டோமே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக