ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

5 posters

Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by சிவா Sat Mar 28, 2015 7:46 pm

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! 19808_880694525341937_1677859008958651842_n

ஸ்ரீஹரிகோட்டா : புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கை கோள் தாங்கி சென்றது. பி.எஸ்.எல்.வி சி 27 சுமந்து செல்லும் 4 வது செயற்கை கோள் இது.

ஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.19 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. புவி வழிகாட்டி செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி.-யை ராக்கெட் சுமந்து சென்றது. ராணுவத்திற்கு உதவும், போர்க்கால நேரத்தில் நமது எல்லை வான் மற்றும் தரை வழி விஷயங்களை இச்செயற்கைக்கோள் கண்காணிக்கும் .

ஜி.பி.எஸ்., இந்த தொழில் நுட்ப வசதியை நாம் அமெரிக்கா மூலம் பெற்று வந்தோம். இனி இவ்வாறு கை ஏந்தி வேண்டிய நிலை ஏற்படாது.

இஸ்ரோ விஞ்ஞானி தேவ்கன் கூறுகையில், இந்த ராக்கெட்டால் இந்தியாவிற்கு சொந்தமான ஜி.பி.எஸ்., வசதி பெற முடியும். என்றார்.


பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty Re: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by ayyasamy ram Sat Mar 28, 2015 7:55 pm

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! 103459460 சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty Re: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by SajeevJino Sat Mar 28, 2015 11:24 pm

.

கைபேசிகளில் கூட நாம் அமெரிக்க GPS அல்லது ரஷ்ய GLONASS தான் பயன்படுத்தி வந்தோம். IRNSS செயல்பாடிற்கு வரும்போது நாம் இதையே பயன்படுத்தலாம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty Re: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by T.N.Balasubramanian Sun Mar 29, 2015 10:40 am

வரவேற்கப் படவேண்டிய சாதனை .
பெருமை கொள்வோம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty Re: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by ராஜா Sun Mar 29, 2015 12:11 pm

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! 3838410834 சாதனை மேல் சாதனை போதாதடா சாமி .... புன்னகை

வாழ்த்துகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! Empty Re: பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum