ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

5 posters

Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by சிவா Sat Mar 28, 2015 4:05 pm

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! 11084276_846114498794982_7357712370086145622_n

உலக பேட்மிண்டன் தரவரிசையில் விரைவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதலிடம் பிடிக்கவுள்ளார். இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இந்த சாதனையை படைத்துவிடுவார். அந்த சாதனையை படைத்தால், சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதலிடம் பிடித்த முதல் சீனர் அல்லாத வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் எட்டுவார்.

டெல்லியில் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய வீராங்கனை ஹனா ராமாதினியை 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். கவுரவமிக்க இந்த போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.

25 வயது சாய்னா நேவால் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யூகி ஹசிமோட்டாவை எதிர்கொள்கிறார். அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் வெற்றி பெற்றால் உலக பேட்மிண்டன் அரங்கில் சாய்னா நேவால் முதலிடம் பிடித்துவிடுவார். அப்படி பிடித்தால் உலக தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த சீனர் அல்லாத வீராங்கனை என்ற சிறப்பையும் சாய்னா நேவால் பெறுவார்.

தற்போது மகளிர் தரவரிசையில் சீன வீராங்கனை லீ ஜெரோய் 79 ஆயிரத்து 214 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால் லீ இந்த தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் 7800 புள்ளிகளை அவர் இழக்க நேரிட்டுள்ளது. தற்போது தரவரிசையில் சாய்னா நேவால் 74 ஆயிரத்து 381 புள்ளிகளுடன் உள்ளார். எனவே இந்தியன் ஓபன் போட்டித் தொடரில் அரையிறுதிப் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்று இறுதிஆட்டத்துக்கு முன்னேறினால் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்று விடுவார்.

அதேவேளையில் சாய்னா நேவால் அரையிறுதியில் தோற்று தற்போது தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரின் வெற்றி பெறும்பட்சத்தில் அவர் முதலிடத்தை பிடித்து விடுவார்.

இதற்கு முன் கடந்த 1980ஆம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். அதற்குபின் பேட்மிண்டன் உலகில் இத்தகைய அரிய சாதனையை நிகழ்த்தவுள்ள மற்றொரு இந்தியர் சாய்னா நேவால்தான்.


உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by யினியவன் Sat Mar 28, 2015 4:10 pm

சைனா வுக்கு பை சொல்ல வாழ்த்துகள் சாய்னா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by M.Saranya Sat Mar 28, 2015 4:20 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றிபெற ...............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by சிவா Sat Mar 28, 2015 5:58 pm

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! 11081045_1075063449176934_7177810463150992395_n


உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by T.N.Balasubramanian Sat Mar 28, 2015 6:45 pm

வாழ்த்துவோம் அவரை  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by ayyasamy ram Sat Mar 28, 2015 7:12 pm

வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்! Empty Re: உலகின் No1 வீராங்கனை... வரலாறு படைக்கவுள்ள சாய்னா நேவால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை
» பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» சாய்னா நேவால் டிசம்பரில் திருமணம்- பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்
» ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்
» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum