புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_m10Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Tue Nov 10, 2009 9:58 pm

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Webhome
வணக்கம் நண்பர்களே,
இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான,
நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து,
பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0. பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.

இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி
பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை
பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை
பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி
நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90
நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit
செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை
இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மென்பொருளை
தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை எப்படி
பயன்படுத்துவது என்று விளக்கி உள்ளேன். பிரித்த கோப்பினை இணைக்க அதிலயே
ஒரு .exe உருவாக்கப்படும்.அதை கிளிக் செய்தால் போதும் ,மீண்டும் பிரித்த
கோப்புகள் தானாகவே இணைந்து விடும் .

அதன் முகப்பு :

  1. பிரிக்கும் முறை 1 (Normal)
  2. பிரிக்கும் முறை 2 (Express)
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Home
பிரிக்கும் முறை 1 (Normal):
படிகள் :

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Steps
படி 1 :

கோப்பினை தேர்வு செய்யுங்கள்...

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் S_Main

படி 2:

பிரித்த கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யுங்கள்...
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் D_main
படி 3:

எவ்வளவு KB ,MB or GB என்பதனை தேர்வு செய்யுங்கள்.
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் T_main

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Typepiece

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Mbdrop
அல்லது Predefined பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள் .

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Predefined
படி 4:

பிரிக்கும் வேகத்தை தேர்வு செய்யுங்கள்...

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Prior
இப்பொழுது Split பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.Have Fun புன்னகை

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Split
2.பிரிக்கும் முறை 2 (Express) :

Express என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்...

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Splitxpress
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் Splitxpress_main Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் 102564

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக