புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_m10வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Mar 2015 - 11:25

வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! 201503231244478154_Our-bees-Enable-opinion_SECVPF

பறவைகள் வானில் பறந்து வசந்த கீதம் இசைக்கின்றன. வண்டுகள், பூச்சிகள் அந்தரத்தில் மிதந்து ஆனந்தத்தில் ரீங்காரமிடுகின்றன. அவைகள், நாம் இந்த உலகை காணாத கோணத்தில் கண்டு ரசிக்கின்றன. மனிதன் பறவைபோல பறக்க விரும்பியதன் விளைவாகவே விமானம் உருவாக்கினான். நாம் ஆறறிவுடன் மேம்பட்டு இருந்தாலும், இதுபோன்ற சின்னச்சின்ன உயிரினங்களின் பின்னால் பயணித்து அறிந்து கொண்ட விஷயங்கள்தாம் அதிகம்.

பெர்கிலி நகரில் இயங்கும் கலிபோர்னியா பல்கலைக் கழக கிளை மற்றும் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு. தற்போது வண்டுகளை பின்தொடர்ந்து புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வண்டுகளின் எண்ணத்தை கட்டுப்படுத்தி அவற்றை தங்கள் விருப்பப்படி இயங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளனர்.

நுண்ணிய எலக்ட்ரானிக் கருவி ஒன்றை, பெரிய அளவுடைய வண்டுகளின் முதுகில் பொருத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம் அவை எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் அவற்றை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்க இந்த எலக்ட்ரானிக் கருவியின் வழியே கட்டளை கொடுக்க முடியும்.

அந்த நுண்கருவியில் மைக்ரோ கண்ட்ரோலர், வயர் இணைப்பற்ற டிரான்ஸ்மிட்டர், ரிசீவர், 3.9 வோல்ட் மைக்ரோ பேட்டரி ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன. 6 இழை வடிவிலான மின்கடத்திகள், வண்டின் உடலில் தசைப் பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த கட்டுப்பாட்டுக் கருவிக்கு நாம் அனுப்பும் கட்டளைகள் மின்கடத்திகள் வழியாக வண்டுகளின் உடலுக்கு கடத்தப்பட்டு அவற்றை நமது கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்பட வைக்கிறது. இதன் மூலம் பறக்கும் வண்டுகளை நிற்கச் செய்யவும், இடது- வலது என நாம் விரும்பும் திசையில் திரும்ப வைக்கவும், பறக்கச் செய்யவும் கட்டளை கொடுக்க முடியும்.

இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. எனவே இதே தொழில்நுட்பத்தின் மூலம் பூச்சியியல் ஆராய்ச்சிகள் முன்னேற்றம் காணும். வண்டுகள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகளை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

'இவை மட்டுமல்லாமல், நிலநடுக்கம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும். சிறிய பிளவுகள், துளைகளின் வழியே வண்டுகளை அனுப்பி, விபத்தில் சிக்கியிருப்பவர் களின் நிலையை அறிந்து மீட்புப்பணி மேற்கொள்ள உதவும்' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வேவு பார்த்தல் போன்ற எதிர்மறை பணிகளுக்கு வண்டு களை பயன்படுத்தாதவரை இது வரவேற்கப்பட வேண்டிய ஆராய்ச்சிதான்!



வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 24 Mar 2015 - 12:13

அட பாவிங்களா .... உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா.

ஒற்றன் வண்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இனி எல்லை பகுதிகளில் ஒருத்தன் ஒருத்தன் மாற்றி பூச்சிகொல்லி spray க்களை பயன்படுத்தி இந்த அப்பாவி உயிரினங்களை பூண்டோடு அழித்துவிடுவான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக