புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
Page 1 of 1 •
91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#1127364முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.
91 வயது தலைவர்
அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.
91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்; 10 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; சிறந்த பாராளுமன்றவாதி; ஆட்சியியல் வல்லுனர்; அற்புதமான கவிஞர்; உணர்ச்சிகரமான பேச்சாளர்; வாழ்நாளெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியம் கடைப்பிடித்தவர்.
ஓய்வில் இருக்கிறார்
2001-ம் ஆண்டு மும்பை பிரிச்கேண்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் முதுமை, சுகவீனம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, நமிதா என்ற வளர்ப்பு மகளின் குடும்பத்துடன் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை, அவரது 60 ஆண்டு கால நண்பர் என்.எம்.கததே, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி பி.சி.கந்தூரி ஆகியோர் மட்டுமே வீட்டுக்கு சென்று சந்தித்து, அவரது மகளிடம் நலம் விசாரித்து வருவது உண்டு.
பாரத ரத்னா விருது
இந்த நிலையில் ஒரு சிறப்பு நிகழ்வாக வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாஜ்பாய் இல்லத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை சென்றார். அங்கு அவர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கி, வாழ்த்தி சிறப்பு செய்தார். அதை வாஜ்பாய், புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.
அணிவகுத்த தலைவர்கள்
ஜனாதிபதி மாளிகை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முதல்-மந்திரிகள் பிரகாஷ்சிங் பாதல் (பஞ்சாப்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மத்திய மந்திரிகள், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் வாஜ்பாய் வீட்டு புல்வெளியில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதிலும் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதிக்கு மோடி நன்றி
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய இந்த நாள், ஒரு வரலாற்று சிறப்பான நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், வாஜ்பாய் இல்லத்துக்கு நேரில் வந்து, பாரத ரத்னா விருதை வழங்கியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
வாஜ்பாய் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “உடல்நல காரணங்களால் வாஜ்பாய் வெளியே செல்வதில்லை என்பதால் ஜனாதிபதி இங்கு வந்து அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். மிகவும் வலிமை வாய்ந்த தேசிய தலைவர், நீண்ட காலம் பணியாற்றிய பாராளுமன்றவாதி, கவிஞர், சிந்தனையாளர், சொந்த கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தலைவராக திகழும் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி இருப்பது, அவரது சேவைகளுக்கு கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம். நம் ஒவ்வொருவருக்கும் இது மகிழ்ச்சியான தருணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்து வந்த பாதை
வாஜ்பாய், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் 1924-ம் ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்-கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக பிறந்தார். 1957-ம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அரை நூற்றாண்டுக்கு மேலாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார்.
வாஜ்பாயின் அரசியல் பயணம், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தொடங்கியது. 1942-45 ஆண்டுகளில் அவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிது காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
தொடக்கத்தில் ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாம பிரசாத் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தார்.
1950-களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையை நடத்துவதற்காக சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர், இந்த எம்.ஏ. அரசியல் விஞ்ஞான பட்டதாரி.
ஐ.நா.வில் பரபரப்பு ஏற்படுத்தியவர்
இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தபோது வாஜ்பாய் சிறைக்கு செல்ல நேரிட்டது. 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது அவரது மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி ஏற்றார். அப்போது ஐ.நா. சபையில் இந்தியில் முதல் முதலாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் வாஜ்பாய்.
ஜனதா அரசு கவிழ்ந்த பின்னர், வாஜ்பாய் ஜனசங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். பின்னர் 1980-ம் ஆண்டு பாரதீய ஜனதா தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவர் ஆனார்.
பிரதமர் பதவியில் சாதனை
1996-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக பிரதமர் பதவி ஏற்றார், வாஜ்பாய். ஆனால் அது 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் 1998-99-ம் ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தார். இந்த முறை 13 மாதம் அவரது ஆட்சி நீடித்தது. 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் ஆன போது, முழு பதவி காலத்திலும் ஆட்சி நடத்தினார். காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு தலைவர் இந்தியாவில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தது, வாஜ்பாய் மட்டும்தான்.
துணிச்சலான முடிவுகள் எடுப்பதில் வாஜ்பாய் பெயர் பெற்றவர்.
பத்ம விபூஷண்
லாகூருக்கு பஸ் சேவையை தொடங்கி இந்திய, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் என்ற சிறப்பு வாஜ்பாய்க்கு உண்டு. ஆனால் அதே வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் கார்கில் போரும் நடந்தது. இதில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
பொக்ரான் அணுக்குண்டு சோதனை நடத்தியதும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான்.
நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் வாஜ்பாய்க்கு 1992-ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
நேசத்துக்குரிய தலைவர்
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகிற தலைவராக வாஜ்பாய் இன்றும் திகழ்கிறார்.
டெல்லி மேல்-சபையில் ஒரு முறை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ‘இந்திய அரசியலின் பீஷ்மர்’ என வாஜ்பாயை பாராட்டியதும், அவருக்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கிய விழாவில், மன்மோகன்சிங் பங்கேற்றதும், வாஜ்பாயியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மன்மோகன்சிங் மறக்காமல் வாழ்த்துவதும் குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#1127383- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#1127394அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#1127470- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கால கட்டத்தில்
மனதை கவர்ந்த கண்ணியமிக்க தலைவர் இவரே
மனதை கவர்ந்த கண்ணியமிக்க தலைவர் இவரே
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#1127477- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லதுங்க...............
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
#0- Sponsored content
Similar topics
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
» பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1