ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா

2 posters

Go down

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா Empty வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா

Post by ayyasamy ram Fri Mar 27, 2015 8:58 am


வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா XeoFLfORt2qiI3NlIZfQ+kemka
-

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில பேர முறைகேடுகள் விவகாரத்தில், எனது செயல்பாடுகள் சரியென்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நிரூபித்து விட்டது' என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கூறினார்.

ஹரியாணா மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் மூலம் மாநில அரசு நிலத்தை டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடைபெற்ற நில பேர ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்ய உத்தரவிட்டவர் அசோக் கெம்கா. இதையடுத்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், "ஸ்கைலைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முறைகேடான வழிகளில் ஹரியாணா அரசு சலுகைகள் வழங்கியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அசோக் கெம்கா தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேர விவகாரத்தில், எனது செயல்பாடுகள் சரியென்று சிஏஜி அறிக்கை மூலம் நிரூபணமாகிவிட்டது. எனினும், மாநில அரசு எனக்கு எதிராக அளித்த குற்றப்பத்திரிகையால் தொடர்ந்து களங்கத்தை சுமக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

"உண்மையான குற்றவாளிகள் எனக்கு எதிராக நீதியை முடக்குகிறார்கள். என்னுடைய வலியும், வேதனையும் அரசியலை தூய்மைப்படுத்த உதவும்' என்று மற்றொரு பதவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பொதுச் சொத்துகளை கொள்ளையடிப்பதற்காக, வேண்டியவர்களுக்கு கள்ளச் சந்தையில் உரிமங்களும், அனுமதியும் வழங்கப்படுகிறது. கள்ளச் சந்தையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அடுத்த சுட்டுரைப் பதிவில் அசோக் கெம்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரியாணா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், அரசிடம் இருந்து 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடி என குறைந்த விலைக்கு 2008ஆம் ஆண்டு வாங்கிய ஸ்கைலைட் நிறுவனம், அதை டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது.

அரசு நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது, நிலத்தின் மதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கும் நிகர லாபத்தை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா Empty Re: வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா

Post by M.Saranya Fri Mar 27, 2015 4:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வதேரா நில பேர விவகாரம்: எனது செயல்பாடுகள் சரியென சிஏஜி அறிக்கை நிரூபித்துவிட்டது: கெம்கா W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை
» இலங்கை விவகாரம்! விஜய் பரபரப்பு அறிக்கை !!
» மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை
» சாக்கு மூட்டையில் பணம் கிடந்த விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum