ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஆதார் பேஜார்! Poll_c10ஆதார் பேஜார்! Poll_m10ஆதார் பேஜார்! Poll_c10 
heezulia
ஆதார் பேஜார்! Poll_c10ஆதார் பேஜார்! Poll_m10ஆதார் பேஜார்! Poll_c10 
mohamed nizamudeen
ஆதார் பேஜார்! Poll_c10ஆதார் பேஜார்! Poll_m10ஆதார் பேஜார்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் பேஜார்!

2 posters

Go down

ஆதார் பேஜார்! Empty ஆதார் பேஜார்!

Post by ayyasamy ram Thu Mar 26, 2015 6:30 am


ஆதார் அட்டையே அனைத்துக்கும் ஆதாரம் என்றாகி
விட்டது இன்றைய நிலை. ஆனால், ஆதாருக்கு பதிவு
செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தும்
இன்னும் அட்டை வழங்கப்படவில்லை என்று
புகார்களும், இதில் பல குளறுபடிகள் இருப்பதாக
குமுறல்களும் கிளம்பியுள்ளது.

ஏன் இந்தக் குழப்பம்?
என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறையின் மாநில
இணை இயக்குனர் கிருஷ்ணாராவிடம் விளக்கம் கேட்டோம்.

“பொதுவாக ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்யும்
போது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 5 கோடியே
21 லட்சம் பேருடைய கைரேகையுடன் பொருந்திப்
போகிறதா என்று ஸ்கேன் செய்யப்படும்.

அதனுடன் மேட்ச் ஆகாமல் இருந்தாலே பதிவு செய்யப்
படும். இப்படி பலகட்ட சரிபார்ப்புக்குப் பிறகு சிலருக்குப்
பதிவு ரிஜக்ட் ஆகியிருக்கும்.

உதாரணத்திற்கு ஒருவரை போட்டோ எடுக்கும்போது
சரியாக விழாமல் இருந்திருக்கலாம். அதேபோல்
வயதானவர்கள் கைரேகை தெளிவாக இல்லாத பட்சத்தில்
பதிவாவதில் சிக்கல் ஏற்படும் விழித்திரையைப் பதிவு
செய்யும்போது சிலர் கண்களை சரியாகத் திறக்காமல்,
ஊழியர்களுக்கு சரியான ஒத்துழைப்பைக் கொடுக்காமல்
இருந்திருந்தாலும் அவர்களுக்கு ரிஜக்ட் ஆகியிருக்கும்.

உங்கள் பதிவு ரிஜக்ட் செய்யப்பட்டிருந்தால் உங்கள்
செல் நம்பருக்கு ரிஜக்ட் ஆன தகவல் கிடைத்ததும்
மறுபடியும் ஒருமுறை உடற்கூறு பதிவு செய்ய வரவேண்டும்.

சிலர் தங்களது தொடர்பு எண்ணாக லேண்ட் லைன்
எண்ணைக் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுக்குத் தகவல்
வராது.

ரிஜக்ட் ஆனவர்களுக்கு முறைப்படி குறுந்தகவ் அனுப்பப்
படுகிறது. இதை பலரும் கவனிப்பதில்லை.
தபால் துறையிலும் சில இடங்களில் சரியான முறையில்
ஆதார் அட்டையைக் கொண்டுபோய் சேர்ப்பிக்கப்படாமல்
இருக்கலாம்.
அட்டை கிடைக்கப் பெறாதவர்கள்
சென்று உங்கள் அட்டைக்கான தற்போதைய நிலையைப்
பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்.

————————————————-–
அமலன் – கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் பேஜார்! Empty Re: ஆதார் பேஜார்!

Post by ChitraGanesan Thu Mar 26, 2015 12:41 pm

ஆதாரை அலைந்து பெறுவோம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum