புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_m10வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:14 pm

லகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அடுத்து தென்ஆப்ரிக்க அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டது. அதற்காக அந்த வீரர்களுக்கு எதிராக அந்த நாடுகளில் போராட்டங்கள் நடைபெறவில்லை. வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்படவில்லை, வீரர்களின் படங்கள் எரிக்கப்படவில்லை.

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Ind%281%29

வங்கதேச ரசிகர்கள் தங்கள் வீரர்கள் திறமையான முறையில் விளையாடியதாகவும் நடுவர்கள் செய்த தவறால்தான் தோற்றதாகவும் முழுமையாக தங்கள் வீரர்களின் பக்கம் இருந்தார். அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஒரு படி மேலே போய், நடுவர்கள் செய்த தவறால்தான் தங்கள் நாடு தோற்றதற்கு காரணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Ind4

அதேபோல் தோல்வி கண்டு தாய்நாடு திரும்பிய தென்ஆப்ரிக்க வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் ஜோகன்ஸ்பர்க் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்றனர். வீரர்களுடன்  செல்ஃபி எடுத்துக் கொண்டு உற்சாகமான அளவாளவினர். அடுத்த உலகக் கோப்பையில் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டனர். உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து பரிதாப தோல்வியை சந்தித்து வரும் தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு இந்த ஆறுதல் இதமளித்தது. வீரர்கள் மனநிறைவுடன் வீட்டுக்கு சென்றனர்.

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Ind3

ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? கடந்த 1983ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2011ஆம் ஆண்டுவரை  28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முன்பு 1999 முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிதான் தொடர்ச்சியாக மூன்று முறை கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி காலிறுதி சுற்றில் இந்திய அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. உடனே ஆஸ்திரேலிய வீரர்களை அந்த நாட்டு ரசிகர்கள் அவமானப்படுத்தும் விதத்தில் நடக்கவில்லை.

மாறாக வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்பதை புரிந்து வைத்துள்ளனர். ஆனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற அணி தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அப்படி பார்த்தால் மூன்று முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களை அந்தநாட்டு ரசிகர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Inn2%281%29

வெற்றி பெற்றால் கொண்டாடுவதும் வீரர்களை கடவுள் அளவிற்கு தூக்கிப் பிடிப்பதும் தோல்வியடைந்தால் அடுத்த நாளே காலுக்குள் போட்டு மிதிப்பதும் இந்தியாவில்தான் தொடர்கிறது. இந்த நிலை மாறவேண்டுமென்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Ind1

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவுக்குள் கால் வைக்கலாம். இப்போது வீரர்களை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லுங்கள். அவர்களுக்கு மனதளவில் ஆறுதலாக இருங்கள். தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவமான மனநிலைக்கு மாறுங்கள்.

தோல்வியடையும்போது ஆறுதல் அளிக்காத ரசிகர்களுக்கு வெற்றியை கொண்டாடவும் உரிமை இல்லை என்ற தார்மீக உண்மையையும் ரசிகர்கள் உணர வேண்டும்.!

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2015 5:25 pm

கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி
நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியுள்ளார்
(ஜோலார் பேட்டை அருகே)
ஒரு தொழிலாளி...!!
-
சோகம் சோகம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Mar 28, 2015 10:28 am

ayyasamy ram wrote:கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி
நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியுள்ளார்
(ஜோலார் பேட்டை அருகே)
ஒரு தொழிலாளி...!!
-
சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1127270

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 1:38 pm

நவீன் wrote:
ayyasamy ram wrote:கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி
நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியுள்ளார்
(ஜோலார் பேட்டை அருகே)
ஒரு தொழிலாளி...!!
-
சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1127270

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1127367

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அட பாவமே!!!!!!!!!!!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வங்க தேச ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக