புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
5 Posts - 3%
Srinivasan23
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
2 Posts - 1%
prajai
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_lcap3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_voting_bar3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2015 6:15 am

புதுடில்லி:
-
3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை AEOeVHCHROGLZgFG1syD+Tamil_News_large_1215109
-
'பிறவி மேதை' என்ற சொற்றொடருக்கு ஏற்ப, டில்லியை சேர்ந்த 3 வயது சிறுமி, வில்வித்தையில் சாதனை படைத்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

டில்லியில், வில்வித்தை பயிற்சி நிலையம் நடத்துபவர் செருகுரி சத்தியநாராயணன். இவரது இளைய மகள் 2004ம் ஆண்டும், வில்வித்தை பயிற்சியாளரான, மூத்த மகன், 2010ம் ஆண்டு நடந்த, சாலை விபத்திலும் இறந்துவிட்டனர். இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில், சத்தியநாராயணனும், அவரது மனைவியும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். வாடகைத் தாய் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு டாலி ஷிவானி செருகுரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

மகளின் வில்வித்தை ஆர்வம் குறித்து சத்தியநாராயணன் கூறியதாவது: கருவிலேயே இந்தத் திறமை அவளுக்கு வந்துவிட்டது. குழந்தையாக இருந்தபோதே, வில் மற்றும் அம்புடன் டாலி விளையாடினாள்.

அவளது ஆர்வத்தைக் கண்டு, கார்பனால் வில்-அம்பை தயாரித்து முறைப்படி பயிற்சி அளித்தேன். டாலி, அதை எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தக் கற்றுக்கொண்டாள். ஐந்து முதல் ஏழு மீட்டர் தூரம் அம்பு செலுத்தும் பிரிவில், 24 முறை முயற்சி செய்தாள். 72 அம்புகளை எய்து, முழுமையான 200 பாயிண்டுகளை பெற்று சாதனை படைத்தாள்.

இந்தியாவின் லிம்கா சாதனை புத்தகத்தில் இளம் சாதனையாளராக இடம் பெற்றுள்ளதாக, பிஸ்வரூப் ராய் சவுத்ரி அறிவித்துள்ளார். மூன்று வயது நிரம்புவதற்கு இன்னும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Mar 26, 2015 3:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 5:36 pm

வாழ்த்துகள் ஷிவானி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 5:41 pm

வாழ்த்துகள் - தொடரட்டும் சாதனைகளை

(நம்ம வீட்ல இதெல்லாம் கத்துக்காமலே எப்படி குறி வெச்சு தாக்குறாங்க?)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 26, 2015 9:03 pm

என்னங்க பாட்டு போட்டியில்கூட குழந்தைகள் சாதனை செய்து காட்டனும் என்று பெற்றோர்கள் ஆசைமடுவதும் சாதனையே.............அதாங்க கலியுகம்......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 27, 2015 11:04 am

வாழ்த்துக்கள் ஷிவானி செருகுரி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பெயரிலேயே செருகுரி இருப்பதால் 
அம்பு செரு(கி) ,குறி பார்த்து 
அம்பு விடுவதில் உன்னை மிஞ்ச யார் ?
மேலும் மேலும் பரிசுகள் /பட்டம் பல பல பெற குறி வையுங்கள் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 27, 2015 1:06 pm

சாதனை  சிறுமி.வாழ்த்துக்கள்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:15 pm

வாழ்த்துக்கள் ஷிவானி.......

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக