புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- neechalkaranபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 24/03/2015
இதுவரை தமிழில் எழுதுபவர்கள் கூகிள் சொல் பரிந்துரை வழியாகவோ, நேரடியாக வாசித்தோ எழுத்துப் பிழைகளைத் திருத்திவந்தனர். தனிச் சொற்களுக்குச் சில பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைத்தாலும் முழுமையான ஒரு ஸ்பெல் செக்கர் இதுவரை இல்லை. இந்நிலையில் தமிழில் புதிதாக இணையத்தில் வாணி என்ற ஒரு எழுத்துப் பிழை திருத்தி வெளிவந்துள்ளது. இது 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சொற்களைப் புரிந்து கொள்வதால் தற்கால வழக்கு நடையில் உள்ள தமிழ் படைப்புகளைத் திருத்திக் கொள்ள முடியும்.
http://vaani.neechalkaran.com/
தமிழ்ச் சொற்களைப் புரிந்து சந்திப்பிழை, புணர்ச்சிப்பிழை, தட்டச்சுப்பிழை, வழக்குமொழி, மயங்கொலிப் பிழை போன்றவற்றைச் சுட்டிக்காட்டும். ஒத்த பரிந்துரைகளையும் கொடுப்பதால் எளிதில் திருத்திக் கொள்ளலாம். மேலும் சுயதிருத்தம் என்ற வசதியுள்ளதால் கருவியே தானாகவும் பிழைகளைத் திருத்தி உதவும்.
பயன்படுத்தும் முறை
தமிழ் கட்டுரையைக் கொடுத்து "திருத்துக" என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஆராயப்பட்டு சொற்கள் கட்டிக்காட்டப்படும். ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.
அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.
சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்
பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்டச் சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். "மாற்று" என்பது ஒருசொல்லை மாற்றும் (Replace), "மாற்று(எ)" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும் (ReplaceAll). மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.
இத்திருத்தி பீட்டா வடிவம் என்பதால் சில முக்கியச் சொற்கள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் பெரும்பான்மையான சொற்களைத் திருத்திவிடும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் திருத்தியாகையால் பலருக்குப் பயன்படும். தொழிற்நுட்ப உதவியுடன் தமிழில் பிழையின்றி எழுதுவோம்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி neechalkaaran .அவர்களே
நிச்சயமாக இது உதவும் .
ரமணியன்
நிச்சயமாக இது உதவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
spell checker - என்பதற்கு தமிழில் வார்த்தைகள் கிடையாதா நீச்சல்காரன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நன்றி neechalkaaran .அவர்களே
நிச்சயமாக இது உதவும் .
ரமணியன்
ஆமாம் ஐயா
.
.
.
ரொம்ப உபயோகமான பகிர்வு ..........நன்றி நீச்சல்காரன்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:spell checker - என்பதற்கு தமிழில் வார்த்தைகள் கிடையாதா நீச்சல்காரன்!
spell checker = எழுத்துப் பிழை திருத்தி என்றிருக்கே சிவா
krishnaamma wrote:சிவா wrote:spell checker - என்பதற்கு தமிழில் வார்த்தைகள் கிடையாதா நீச்சல்காரன்!
spell checker = எழுத்துப் பிழை திருத்தி என்றிருக்கே சிவா
தெரியும் அக்கா! ஆனால் இங்கு இதைப் பதிந்தவர் மீண்டும் இந்தத் திரியைப் பார்வையிடுகிறாரா என அறியத்தான் கேள்வி எழுப்பினேன்! இன்று பதில் வரவில்லை என்றால் பதிவை நீக்கிவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1126970சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:spell checker - என்பதற்கு தமிழில் வார்த்தைகள் கிடையாதா நீச்சல்காரன்!
spell checker = எழுத்துப் பிழை திருத்தி என்றிருக்கே சிவா
தெரியும் அக்கா! ஆனால் இங்கு இதைப் பதிந்தவர் மீண்டும் இந்தத் திரியைப் பார்வையிடுகிறாரா என அறியத்தான் கேள்வி எழுப்பினேன்! இன்று பதில் வரவில்லை என்றால் பதிவை நீக்கிவிடுகிறேன்!
இந்த முறையை , பின்பற்றவேண்டிய காலகட்டம் என்றே நானும் நினைக்கிறேன் .
சில பதிவர்கள் , பதிவு இட்டுவிட்டு , நியாயமாக கேட்கிற சந்தேகத்திற்கு /கேள்விக்கு பதில் கூறாது ,
அவர்கள் போக்கில் வேறு பதிவு இட்டுக் கொண்டே போகிறார்கள் .
இம்முறையை பின்பற்றினால் ,பொறுப்பான பதிவர்கள் ,என மதிக்ககூடியவர்கள் மட்டுமே இணைந்து ,இருப்பர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:

உங்கள் தலைமையில் இனிமேல் நடைமுறைக்கு கொண்டு வருவோம் ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian wrote:
இந்த முறையை , பின்பற்றவேண்டிய காலகட்டம் என்றே நானும் நினைக்கிறேன் .
சில பதிவர்கள் , பதிவு இட்டுவிட்டு , நியாயமாக கேட்கிற சந்தேகத்திற்கு /கேள்விக்கு பதில் கூறாது ,
அவர்கள் போக்கில் வேறு பதிவு இட்டுக் கொண்டே போகிறார்கள் .
இம்முறையை பின்பற்றினால் ,பொறுப்பான பதிவர்கள் ,என மதிக்ககூடியவர்கள் மட்டுமே இணைந்து ,இருப்பர் .
ரமணியன்
உண்மை தான் ஐயா , நானும் சிலர் கேட்கும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு ரொம்ப மெனக்கெட்டு பதில் போட்டுட்டு பார்த்தால் , அந்த ஆள் கேள்வி கேட்டதோடு சரி அதற்கப்புறம் அந்த பதிவை மறந்தே போயிருப்பார். இதனாலேயே இப்பல்லாம் புதியவர்கள் ஏதேனும் சந்தேகம் கேட்டால் சொல்லனும்ன்னு தோனல
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி , சிவா .
மேற்கூறிய கருத்தை கூறியதற்கு காரணமும் இருக்கிறது .
"naanyadavan " என்பவற்றின் கவிதைகள் .
எப்பிடி பெருமிதம் கொள்வேன் --18th மார்ச் கவிதைக்கு எந்தன் பின்னூட்டம்
"6 கவிதைகள் அருமையாக உள்ளது .
வாழ்த்துக்கள்
தொடர்ந்து அருமையான பதிவுகளை தாருங்கள் !
"கவி செந்தமிழ்" உங்கள் புனைப்பெயரா? நன்றாக இருக்கிறது .
"naanyadavan " புதுமையாக உள்ளதே -தமிழ் படுத்த வேண்டுமா ?
ரமணியன்
----------------------------------------------------------------------------------------------------
நானும் இவரிடம் இருந்து பதில் வரும் என்று காத்து இருக்கிறேன் .
கள்ளத்தனமாக சிசுவை பெற்றெடுத்து ,
காணாத இடத்தில் விட்டு செல்வதற்கு ஒப்பானது
இவருடைய மௌனம் .
ரமணியன்
மேற்கூறிய கருத்தை கூறியதற்கு காரணமும் இருக்கிறது .
"naanyadavan " என்பவற்றின் கவிதைகள் .
எப்பிடி பெருமிதம் கொள்வேன் --18th மார்ச் கவிதைக்கு எந்தன் பின்னூட்டம்
"6 கவிதைகள் அருமையாக உள்ளது .
வாழ்த்துக்கள்
தொடர்ந்து அருமையான பதிவுகளை தாருங்கள் !
"கவி செந்தமிழ்" உங்கள் புனைப்பெயரா? நன்றாக இருக்கிறது .
"naanyadavan " புதுமையாக உள்ளதே -தமிழ் படுத்த வேண்டுமா ?
ரமணியன்
----------------------------------------------------------------------------------------------------
நானும் இவரிடம் இருந்து பதில் வரும் என்று காத்து இருக்கிறேன் .
கள்ளத்தனமாக சிசுவை பெற்றெடுத்து ,
காணாத இடத்தில் விட்டு செல்வதற்கு ஒப்பானது
இவருடைய மௌனம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2