புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_m10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10 
62 Posts - 39%
heezulia

57 Posts - 36%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_m10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10 
193 Posts - 42%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_m10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_m10ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:36 pm

இன்று தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம். எப்படியும் வாழலாம் என்ற சிந்தனை இன்றைய மக்களிடம் தலைதூக்கி உள்ளது. இதுவே மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 
அடுத்து சிக்கிய பெண் பி.டெக் மாணவி. மதுரையை சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்துள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்தப்போது மாணவிக்கு தெரியாமல் காதலன் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து மாணவியிடம் பணம் கேட்டு காதலன் மிரட்ட, வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. இதில் கிடைக்கும் பணத்தை காதலனுக்கு கொடுப்பதாக மாணவி சொன்னதும், காவல்துறையினருக்கே தலை சுற்றி இருக்கிறது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர்கள் வெளியுலகிற்கு தெரிந்து விட்டார்கள். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்காக  பல இடங்களில் குடும்ப பெண்கள், மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் இது: கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவன், விபச்சார அழகியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய மனைவி கதவை தட்டிய போது, தேள்கொட்டிய திருடனாக கணவனின் அந்தரங்க லீலை வெளிச்சத்துக்கு தெரியவந்தது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் விபச்சார அழகிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காவல்துறையினர் தலையீட்டு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்குபவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன.

தென்மாவட்டத்தை சேர்ந்த விபச்சார அழகி ஒருவரின் கதை இது; கல்லூரியில் காதலித்தவனுடன் சென்னைக்கு வந்துள்ளார் இவர். திருமணமும் செய்து இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கிறார்கள். உயிருக்கு உயிராய் காதலித்த காதலன், திருமணமான சில மாதங்களிலேயே கம்பியை நீட்டி விட்டார். தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த அவர், விபச்சார கும்பலிடம் சிக்கி இந்த தொழிலுக்குள் வந்து இருக்கிறார். இப்போது பெற்றோர் வீட்டிலிருந்து பார்ட் டைமாக இந்த தொழிலில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஈடுபட்டு வருதாக அவர் சொல்கிறார்.
 
முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்த தொடங்கி விட்டனர் இந்த கும்பல். பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்த தகவல் தங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் இப்போது எல்லாம் பாலியல் தொழில்களின் புகலிடமாக சில மசாஜ் சென்டர்கள் மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர்.

காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இத்தகைய மசாஜ் சென்டர்கள் இருப்பதால் இங்கேயும் அந்த தொழில் அவ்வளவாக நடப்பதில்லை. இதனால் வீட்டுக்கே பெண்களை அனுப்பும் யுக்தியை விபச்சார புரோக்கர்கள் கையாளுகின்றனர். இது இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.  இன்னொரு புறம் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினரில் சிலருக்கு தெரிந்தும் மாதந்தோறும் மாமூல் வருவதால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள்.

வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடுவதுண்டு. ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களும் இந்த கும்பலில் இருக்கிறார்கள். விலைமாதுக்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் அதிகம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்ததாக காவல்துறையினரிடமும், நீதிமன்றங்களிலும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாததைப் போல தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது மட்டுமே இதை தவிர்க்க முடியும். அதோடு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும் மறக்கக் கூடாது.
 
-எஸ்.மகேஷ்

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 2:28 pm

காதில் விழும் சில விஷயங்கள் நாராசம் .
வருங்காலத்தில் கன்னிக் கழியா கன்னிகள் காண்பது அரிதாகி விடும் .
கன்னிகளும் கவலை படபோவதில்லை 
கன்னிகளின் பெற்றோர்களும் கவலை படபோவதில்லை .
கட்டிக்க போகும் கணவன்மார்களும் கவலைப்பட போவதில்லை .
சமிபத்தில் ஒரு TV நிகழ்ச்சியில் ,
நிருபர் : (பெண்ணிடம் ) நீங்கள் மணமுடிக்கப் போகும் பிள்ளையை பற்றி ,ஏடாகூடமான செய்தி வந்தால் 
அதாவது திருமணத்திற்கு முன்பே அவர் பல பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புகொண்டு இருந்தார் என தெரிந்தால் , நீங்கள் அவரை மணம்முடிப்பீரா , என்ற கேள்விக்கு அந்தப் பெண் ." தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை . பெண்களிலும் ஈசி going அதிகம் உண்டு . சிலர்  விஷயங்கள் வெளி வருகிறது  சிலர் விஷயம் வெளி வருவதில்லை . என்னை பொருத்தவரையில் , மணம் முடிந்த பிறகு , உண்மையாக இருந்தால் போதும் .Experienced chap -no probs"  

பெரிய அதிர்ச்சி .
உலகம் மிகவும் மாறி விட்டது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 25, 2015 3:16 pm

இன்று இவற்றில் ஈடுபடுத்துவதில் ஆண் பெண் பேதமில்லை.
இன்று இவற்றில் ஈடுபடுவதிலும் ஆண் பெண் பேதமில்லை.

ஒருவரின் இயலாமையை பயன்படுத்தி இதில் ஈடுபடவைப்பதே ஏற்பதற்கில்லை
இந்தக் கருத்து தான் ஆண் பெண் பேதமின்றி இன்று ஏற்புடயாதிகிவிட்டது

என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 25, 2015 3:29 pm

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை
நம்மை வழி நடத்தும் தலைவர்களில் சிலர்
கடைப்பிடிப்பதில்லை...
-
-தலைவனே அப்படி என்றால்
தொண்டன் என்ன ஆவான்..?!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக