புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆக்லாந்து: பீல்டிங்குக்குப் பெயர் போனது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் படு பரபரப்பாக செயல்பட்ட அவர்கள் பீல்டிங்கில் பெரிய அளவில் சொதப்பி, தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடியது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தங்களது மோசமான பீல்டிங்கால், நியூசிலாந்தை சிறப்பாக ஆட தென் ஆப்பிரிக்கர்கள் அனுமதித்து விட்டனர் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல கேட்ச்களை தென் ஆப்பிரிக்கா இன்று மிஸ் செய்தது.
அருமையான ரன் அவுட்கள் மிஸ் ஆகின.
ஸ்டெயின் வீசிய 3வது ஓவரில் ஒரு ரன் அவுட் மிஸ் ஆனது.
இந்த ஓவரின் 2-வது பந்தை கப்தில் கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயன்றார். ஆனால் எதிர்முனையில் இருந்த மெக்கல்லம் ஓடிவரவில்லை. பாதி மைதானத்தில் நின்ற கப்திலை டுமினி ரன் அவுட் செய்ய தவறினார்.
ஸ்டெயின் வீசிய 32-வது ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் பாயிண்ட் திசையில் அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த கோரி ஆண்டர்சன் ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் எல்லியாட் வர வேண்டாம் என்றார்.
இதையடுத்து ஆண்டர்சன் திரும்பி ஓடி வந்தார். அதற்குள் பந்து டி வில்லியர்ஸ் கைக்கு வந்தது. பந்தை பிடிப்பதற்கு முன் கையால் ஸ்டம்பை தட்டினார் டி வில்லியர்ஸ். அப்போது பெய்ல்ஸ் கீழே விழுந்தது. வெறும் கையால் ஸ்டம்பைக் கலைத்ததால் இந்த ரன் அவுட் வாய்ப்பும் செல்லாமல் போனது.
41-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் அடித்து விட்டு 2 ரன்னுக்கு ஓடினார். அப்போது ரூஸோவிடம் இருந்து வந்த பந்தை விக்கெட் கீப்பர் குவின்டான் டி காக் பிடித்து ஸ்டம்பை தாக்க தவறினார்.
இதனால் எல்லியாட் 64 ரன்னில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார். இதேபோல் 42-வது ஓவரை மார்னி மோர்கல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை எல்லியாட் தூக்கி அடித்தார். 3 பீல்டர்கள் ஓடினார்கள்.
ஆனால் பந்து அவர்களுக்கு மத்தியில் விழுந்தது. இதே ஓவரின் கடைசி பந்தையும் எல்லியாட் தூக்கி அடித்தார். பந்து மிட்விக்கெட் திசையில் உயரமாக சென்றது. பந்து பஹார்தியான் கையில் விழும் வேளையில் டுமினி குறுக்கே வந்து கெடுத்து விட்டார்.
கடைசி ஒவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வெட்டோரி சந்தித்தார். பந்தை வெட்டோரியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், பந்து விக்கெட் கீப்பரான டி காக் கைக்கு சென்றது. அந்த வேளையில் எல்லியாட் எதிர்திசையில் இருந்து ஓடி வந்தார்.
அப்போது, டி காக் நேராக வீசி எல்லியாட்டை ரன் அவுட் செய்ய தவறினார். இதனால் அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டிய எல்லியாட், நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். என்ன கொடுமை என்றால் ஸ்டெயின் பந்து வீச்சின்போதுதான் பல சொதப்பல்கள் அரங்கேறின என்பது.
one இந்தியா

நேற்றைய ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று மிகக் கவனமாகச் செயல்பட்டது போல் தெரிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» டெல்டாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒமிக்ரான்…தென் ஆப்பிரிக்கா ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரின் உயிரை பறித்த பந்து!
» எனது வேலை முடிந்தது-தென் ஆப்பிரிக்கா கிளம்புகிறேன்: கிர்ஸ்டன்
» ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1