ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed 25 Mar 2015 - 2:32

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Island-smiley-emoticon


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Sun 29 Mar 2015 - 0:35

நிகோபார் தீவுகளைப் பற்றி அறிய ஆவலுடன் நாட்டாமை காத்திருக்கிறார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Sun 29 Mar 2015 - 0:58

யினியவன் wrote:நிகோபார் தீவுகளைப் பற்றி அறிய ஆவலுடன் நாட்டாமை காத்திருக்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1127494

அதுக்கு எதுக்கு பக்கத்து இலைக்கு பாயசம் இனியவன்? ..................... கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Sun 29 Mar 2015 - 1:02

krishnaamma wrote:
அதுக்கு எதுக்கு பக்கத்து இலைக்கு பாயசம் இனியவன்? ..................... கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

என் பாசம் பாயசத்தின் மீதல்ல நம்ம
நாட்டாமையின் ஆசா பாசம் பாரினிலே அறிவர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Sun 29 Mar 2015 - 1:06

யினியவன் wrote:
krishnaamma wrote:
அதுக்கு எதுக்கு பக்கத்து இலைக்கு பாயசம் இனியவன்? ..................... கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

என் பாசம் பாயசத்தின் மீதல்ல நம்ம
நாட்டாமையின் ஆசா பாசம் பாரினிலே அறிவர்

உங்க பாசம் பாயசத்தின் மேலே இல்லை என்பது எனக்கும் தெரியும் புன்னகை........ஆனால் உங்களுக்கு வேண்டியதை ஏன் பாலாஜிக்கு வேண்டும் என்று சொல்லரீங்க?...........என்று கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Sun 29 Mar 2015 - 1:20

krishnaamma wrote:
உங்க பாசம் பாயசத்தின் மேலே இல்லை என்பது எனக்கும் தெரியும் புன்னகை........ஆனால் உங்களுக்கு வேண்டியதை   ஏன் பாலாஜிக்கு வேண்டும் என்று சொல்லரீங்க?...........என்று கேட்டேன் புன்னகை

தனக்கு வேண்டுபவன் நிறைநிலை அடைவதில்லை
அடுத்தவருக்கு வேண்டுபவன் இறைநிலை அடைவதுண்டு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Sun 29 Mar 2015 - 1:24

யினியவன் wrote:
krishnaamma wrote:
உங்க பாசம் பாயசத்தின் மேலே இல்லை என்பது எனக்கும் தெரியும் புன்னகை........ஆனால் உங்களுக்கு வேண்டியதை   ஏன் பாலாஜிக்கு வேண்டும் என்று சொல்லரீங்க?...........என்று கேட்டேன் புன்னகை

தனக்கு வேண்டுபவன் நிறைநிலை அடைவதில்லை
அடுத்தவருக்கு வேண்டுபவன் இறைநிலை அடைவதுண்டு

அது சரி...............ஆனால் ....................தனக்கு வேண்டியதையே ...பிறருக்கு வேண்டும் என்று கேட்டுப்பெறுபவருக்கு கிடைப்பது எதுவோ? ஜாலி ஜாலி ஜாலி .....ஹா..ஹா....ஹா..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Sun 29 Mar 2015 - 1:25

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Sun 29 Mar 2015 - 1:35

யினியவன் wrote:தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

ம்.......கடைசி இல் வழிக்கு வந்தீங்களா?..............அது !......ஹா.......ஹா........ஹா..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Sun 29 Mar 2015 - 1:56

உணர்ந்து சொல்வதற்கும் உணர்வின்றி போனால் தான் முடியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Sun 29 Mar 2015 - 1:57

யினியவன் wrote: உணர்ந்து சொல்வதற்கும் உணர்வின்றி போனால் தான் முடியுது புன்னகை

ம்.புரியலையே இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 7 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum